இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே
- தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே - தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே - மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே - சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே - முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae
Vaasam Seykiraarae
- Thaevan Thaaparikkum Sthalamae
Tham Janaththaarin Maththiyilaam
Thaevan Thaam Avarkal Thaevanaayirunthae
Kannnneer Yaavaiyum Thutaikkiraarae - Thaeva Aalayamum Avarae
Thooya Olivilakkum Avarae
Jeevanaalae Tham Janangalin Thaakam Theerkkum
Suththa Jeevanathiyum Avarae - Makimai Nirai Pooranamae
Makaa Parisuththa Sthalamathuvae
Entum Thuthiyudanae Athan Vaasal Ullae
Engal Paathangal Nirkirathae - Seeyonae Un Vaasalkalai
Jeeva Thaevanae Naesikkiraar
Seer Mikunthidumey Suviseshanthanai
Koori Uyarththiduvom Ummaiyae - Munnotiyaay Yesu Paran
Moolaikkallaaki Seeyonilae
Vaasanj Seythidum Unnatha Sikaramathai
Vaanjaiyodu Naam Naadiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.