இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள் சந்தோஷமாகும் – 2
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே – 2
- இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே – 2
எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
எந்தன் ஆறுதல் இயேசுவே – 2 - செல்வங்கள் ஒழிந்து போனாலும்
எல்லாமே நஷ்டம் ஆனாலும் – 2
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
எந்தன் இயேசு என்னோடுண்டு – 2
Ini nashtangal Ellam laabamaagum
Ini thukkangal santhoshamaagum
Ennai kaathidubavarea
Ennai potridubavarea – 2
- Iruthayam norungundathae
Manasu thalarnthu ponathae – 2
Enthan kashtathin mathiyil
Enthan aaruthal yesuvae – 2 - Selvangal ozhinthu ponalum
Ellamae nashtam aanalum – 2
Enthan kuraivugal niraivaakkuvaar
Enthan Yesu ennodundu – 2
Leave a Reply
You must be logged in to post a comment.