கண் திறந்தீர்
உம்மை காண தந்தீர்
இமை மூடினேன்
ஒரு நாளும் உம்மை மறவேன் – 2
மாறாத உம் அன்பை
மறவாத உம் அன்பை
- ரத்தம் சிந்தினீர்
என் பாவம் கழுவ
துயரம் அடைந்தீர்
என் துயரம் மாற – 2 - காயம் அடைந்தீர்
என் காயம் ஆற்ற
தழும்புகளால்
நான் சுகம் பெற – 2 - சாபமானீர்
என் சாபம் போக்க
முள்முடியால்
என் சாபம் தீர்த்தீர் – 2 - தாகமானீர்
என் தாகம் தீர்க்க
பாவமநீர்
என் பாவம் போக்க – 2 - ஜீவன் தந்தீர்
நான் ஜீவன் பெற
உயிர்தெழுந்தீர்
என்னுள் உயிர் வாழ – 2
Kan Thirandheer
Ummai Kaana Thandheer
Imai Mudinen
Oru Naalum Ummai Maraven – 2
Maaradha Um Anbai
Maravadha Um Anbai
- Ratham Sinthineer
En Paavam Kazhuva
Thuyaram Adaintheer
En Thuyaram Maara – 2 - Kaayam Adaintheer
En Kaayam Aatra
Thazhumbugalal
Naan Sugam Pera – 2 - Saabamaaneer
En Saabam Pokka
Mulmudiyaal
En Saabam Theertheer – 2 - Thaaghamaaneer
En Thaagham Theerakka
Paavamaneer
En Paavam Pokka – 2 - Jeevan Thantheer
Naan Jeevan Pera
Uyirthezhuntheer
Ennul Uyir Vazha – 2
Leave a Reply
You must be logged in to post a comment.