கண்ணீரின் பாதைகளில்
நடந்த நாட்களில்
என்னை தேடி வந்தீங்க
சூழ்நிலையை மாற்றினீங்க – 2
நன்றி சொல்ல ஆயிரம்
நாவுகள் போதாது
நினைச்சதை காட்டிலும்
அதிகமா செஞ்சீங்க – 2
- தரித்திரன் என்று சொல்லி
உலகத்தார் ஒதுக்குனாங்க – 2
பெயர் சொல்லி அழைச்சி என்ன
செழிப்பாக மாற்றுனீங்க – 2 – கண்ணீரின் - அன்புக்காக உலகத்துல
தேடி நானும் அலஞ்சேனே – 2
தேடி என்னை ஓடி வந்து
நான் இருக்கேன் என்றீங்க – 2 – கண்ணீரின்
Kanneerin Paathaikalil
Nadantha Naatkalil
Ennai Thedi Vanthinga
Soozhnilaiyai Mattrininga – 2
Nantri Solla Aayiram
Naauvkal Pothathu
Ninachathai Kaattilum
Athikama Senjcheenga – 2
- Tharithiran Entru Solli
Ulagathaar Othukuranga – 2
Pear Solli Alachai Enna
Sezhippaha Mattruninga – 2 – Kanneerin - Anbukaha Ulagathula
Thedi Naanum Alaicheane – 2
Thedi Ennai Odi Vanthu
Naan Iruken Entringa – 2 – Kanneerin
Leave a Reply
You must be logged in to post a comment.