Kodakodi Nandri

கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா – 2

கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல – 2
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல – 2

  1. நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
    இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு – 2
    உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே – 2
    உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே – 2
  2. உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
    என் தேவனுக்கு அது பிரியமானது – 2
    நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே – 2
    உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே – 2

Koda Kodi Nandri Sonnal Umaku Poduma
Nenga Enaku Seidha Udhavi Marakamudiuma – 2

Kanaku Veikala Appa Kanaku Veikala – 2
Nenga Enaku Seidha Udhavi Kanaku Veikala – 2

  1. Naaliya Dhinathai Kurithu Kavalai Padadhea
    Indraiya Naaluku Nandri Solidu – 2
    Unadhu Thevaigalai Naaldhorum Tharuvaene – 2
    Unai En Pillaiyaipol Paadhugapaene – 2
  2. Unnidam Irupadhu Piraruku Kodupadhu
    En Dhevanuku Adhu Piriyamanadhu – 2
    Nee Pogum Padhaigalil Unodu Varuvaene – 2
    Unai En Karathukullea Maraithu Veipaene – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply