I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
அழைத்தவர் நீர்தானைய்யா Azhaithavar Neerthaanaiyya
அழைத்தவர் நீர்தானைய்யாஎன்னை அறிந்தவர் நீர்தானையா இதுவரை உமக்காகஓடிட பெலன் தந்தீர் – 2எண்ணமும் உமக்காகஉண்மையாய் ஓட செய்வீர் – 2 உண்மையுள்ளவன் என்று நம்பினீர்உமது ஊழியம் கரங்களில் தந்தீர் – 2கனமான உம் சேவையைகவனமாய் நானும் செய்திட – 2நாள்தோறும் கிருபை தாருமே – 2 பொன்னும் பொருளும் என் நாட்டம் இல்லப்பாபேரும் புகழும் என் தேடல் இல்லப்பா – 2அழிந்து போகும் ஆத்துமாக்களைமீட்டிடவே கிருபை தாருமே – 2எழுப்புதலை காண செய்யுமே – 2 பரம…
-
உன்னதர் நீரே மாட்சிமை Unnadhar neerae matchimai
உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரேசர்வத்தையும் படைத்த தூயவரும் நீரேஉந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரேசர்வத்தையும் படைத்த தூயவரும் நீரேதூயவரும் நீரே எரிகோக்கள் முன்பாக நின்றாலும்என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்பாதையிலே நீர் தீபமாய்வெயிலினிலே நீர் நிழலுமாய்தாங்குவீர் தப்புவிப்பீர் விடுவிப்பீர் என்னென்ன துன்பங்கள் வந்தாலும்பார்வோனின் சேனைகள் நின்றாலும்வல்லவரே உந்தன் கரம் என்னைநல்லவரே உந்தன் அரண் என்னைதாங்கிடும் தப்புவிக்கும் Unnadhar neerae matchimai nirainthavareSarvathaiyum padaitha thooyavarum neeraeUndhan thuthi paadi…
-
உள்ளமெல்லாம் உருகுதையோ Ullamellaam Urukuthaiyo
உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ Ullamellaam UrukuthaiyoUththamanai NinaikkaiyilaeUmmaiyallaal Vaetae TheyvamUnnmaiyaay IngillaiyaeKallanentu…
-
தேசத்தை மாற்றும் Desathai Maatrum
தேசத்தை மாற்றும் சபைஇந்த தேசத்தை மாற்றும் சபை – 2 எழும்பிடு சபையே எழும்பிடுஇந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு – 2 பரிசுத்தம் தேசத்தில் நிலவிடபரிகாரி இயேசுவை கண்டிட – 2சபைகள் இயேசுவை காண்பிக்கஇந்த தேசம் இயேசுவை கண்டிட – 2 பழையவை எல்லாம் ஒழிந்திடஉனக்குள் புதிய காரியம் நடந்திட – 2தரிசனம் உனக்குள் பிறந்திடஇந்த தேசத்தில் மாறுதல் கண்டிட – 2 Desathai Maatrum SabaiIntha Desathai Maatrum Sabai – 2 Elumbidu Sabaye…
-
மறைவிடமாம் எனக்கேசு Maraividamaam Enakkesu
மறைவிடமாம் எனக்கேசு உண்டுமறைத்திடுவார் என்னை சிறகடியில்மறந்திடார் நிதம் என்னை நினைத்திடுவார்மாறாத இயேசு எந்தன் அருகில் உண்டு – 2 அனுதினமும் கிருபையினால்அவரே எந்தன் முன்மாதிரியாய் – 2ஆனந்த ஜீவிய வழியிலென்னைஅனுதினமும் அன்பாய் நடத்திடுவார் – 2 அழைத்த தெய்வம் உண்மையானவராலோவழியில்நான் வழி தப்பி போகாவண்ணம் – 2வருகைமட்டும் என்னை பிரியாவண்ணம்வலதுகை பிடித்தென்னை நடத்திடுவார் – 2 இதோ வேகம் நான் வானவீதியில்இனியும் வருவேன் என்று அருளி சென்றார் – 2இன்ப நாதனை நானும் காணும்வண்ணம்இரவும் பகலும் எண்ணி…
-
உன்னத தேவனுக்கு Unnatha dhevanukku
உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்கவானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்கவானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2 உம் நாமம் பாட பாட உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா – 2உம் நாமம் துதிக்க துதிக்க தடைகள் எல்லாம் நீங்குதய்யா – 2அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4 பூமியின் குடிகள் எல்லாம் பணிந்து துதித்து பாடிடுங்க – 2அதிசயமானவர் அவர் வல்லமையுள்ள தேவன் அவர் – 2அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4 சேரக்கூடா…
-
கிருபை மேல் கிருபை Kirubai mel kirubai
கிருபை மேல் கிருபை தாருமேஉண்மையாக வாழ்ந்திடவேஉங்க கிருபை மேல் கிருபை தாருமேஉண்மையாக வாழ்ந்திடவே உங்க பெலத்தின் மேல பெலன் தாருமேநான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையாதேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம் ஆயத்தமுள்ள கன்னியை போலஎண்ணையை நாள் வைத்து கொள்ள மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதய்யாபெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதய்யா ஆனாலும் விழவில்லை…
-
அடிமை அல்ல இனி Adimai Alla Eni
அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2தேவன் உன்னோடு இருக்கிறார் – 2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2 தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டுகாண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் – 2தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2 தாயின் கருவினிலே உருவாகும் முன்னேபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் –…
-
அளவில்லாத உம் அன்பு Alavillatha Um Anbu
அளவில்லாத உம் அன்பு தானேமாறாத உந்தன் கிருபை தானேஇன்னல் வரை என் வாழ்வினை நடத்தின தயவு தானேஅளவில்லாத உம் அன்பு தானேமாறாத உந்தன் கிருபை தானேஉமக்கே ஆராதனை – 4 இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும்இளைப்பாறுதல் தர காத்திருப்பார் – 2என் வாழ்வினை இந்நாள் வரை – 2நடத்தின என் தேவன் பெரியவரே – 2உமக்கே ஆராதனை – 4 உலகத்தால் உடைக்கப்பட்ட என் வாழ்க்கையின்வருத்தத்தையே மாற்றி எழுத அவர் காத்திருந்தார் – 2சத்ருக்கு முன் என்…
-
அவர் என் முன்னே Avar Enn Munnae
அவர் என் முன்னே என் அருகேஎன்னோடு இருக்கின்றார்அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2 நீர் மட்டும் போதும் எசைய்யாஉம் அன்பு ஒன்றையே போதுமே – 4 யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரேஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2உம் அன்புற்க்கு இடுஇல்லைஉம் அன்புற்க்கு இணையுமில்லை – 2 எள்ளுப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2உலகம் எல்லாம் மாயை அய்யாநீர் மட்டுமே சத்யமைய்யா நித்யமைய்யா –…
Got any book recommendations?