I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • கரம் பிடித்து என்னையும் Karam Pidithu Ennaiyum

    கரம் பிடித்து என்னையும் நடத்திடுமேநடக்க முடியல அப்பாதூக்கி எடுத்து நிறுத்திடுமேநிற்க முடியல அப்பா – 2 அப்பா அப்பா அப்பாநடக்க முடியல அப்பாஅப்பா அப்பா அப்பாநிற்க முடியல அப்பா விசுவாச ஓட்டத்தில் சோர்ந்தேனைய்யாஜெபமும் வேதமும் வெறுத்தேன் ஐயா – 2நடத்தும் என்னை நடத்தும் – 2உம் கிருபையால் என்னை நடத்தும் – 2 சொந்தமும் பந்தமும் இல்ல ஐயாஉலகமே என்னையே வெறுத்தது ஐயா – 2காட்டும் முகத்தை காட்டும் – 2அன்பான உம் முகத்தை காட்டும் –…

  • இயேசுவே நீர் பரிசுத்தர் Yesuvae Neer Parisuthar

    இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே துதி கனம் மேன்மை மகிமை உமக்கே – 4ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை – 2 இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்இயேசுவே நீர் நல்லவர் ஆராதிப்பேன் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பெரியவர்இயேசுவே நீர் பெரியவர் ஆராதிப்பேன் Yesuvae Neer Parisuthar Yesuvae Neer ParisutharYesuvae Neer Parisuthar Yesuvae Neer Parisuthar Parisutharae Thudhi…

  • உம் கிருபை Um Kirupai

    உம் கிருபை எனக்கு போதும்உம் கிருபை எனக்கு போதும்உம் கிருபை எனக்கு போதும் என் பெலவீனத்தில் உம் பெலமோபூரணமாய் விளங்கும் தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும்என் கூட இருந்தாபோதுமே கிருபை போதுமேமாறுமே எல்லாமே மாறுமே மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்அக்கினியில் நடந்தாலும்…

  • நினைத்து நன்றி Ninaithu Nandri

    நினைத்து நன்றி சொல்லுவேன்நினைத்து நன்றி சொல்லுவேன்வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர்நினைத்து நன்றி சொல்லுவேன் – 2 நன்றி நன்றி நல்லவரேநன்றி நன்றி எபிநேசரே – 2அல்லேலுயா துதி கனம் உமக்கேஅல்லேலுயா மகிமையும் உமக்கே தீங்கு நாளில் துணை நின்றீரேதீமைக்கு விளக்கி காத்துகொண்டீரேஎல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னைநடத்தியது உம் கரமல்லவா குறைகள் நீக்கி நடத்தினீரேநன்மைகள் நிறைவாய் நிரப்பினீரேஎன்னையும் நேசித்து வாய்ப்புதந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா Ninaithu Nandri SolluvaenNinaithu Nandri SolluvaenVaakkinaal Sonnadhai Karathinaal NadathineerNinaithu Nandri Solluvaen –…

  • காலையிலே உம் Kaalaiyilae Um

    காலையிலே உம் புது கிருபைபெற்றுக்கொள்ள வந்தேனைய்யா கிருபை தாருமேகிருபை தாருமேகிருபை தாருமே – 2 என் பெலவீனமே உம் பெலனாகுமேபோதுமான கிருபை தாருமே என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே என் கால்கள் சறுக்கிடும் வேளையிலேதங்கிடும் உம் கிருபை தாருமே Kaalaiyilae Um Puthu KirubaiPettrukkolla Vandhaenaiyya Kirubai ThaarumaeKirubai ThaarumaeKirubai Thaarumae – 2 En Belaveenamae Um BelanaagumaePodhumaana Kirubai Thaarumae En Jeevanulla NaatkkallelaamThodarnthidum Um Kirubai Thaarumae En Kaalgal…

  • என்னிடத்தில் நன்மையென்று Ennidathil Nanmaiyendru

    என்னிடத்தில் நன்மையென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை – 2நீர் ஒருவரே நல்லவரே உம்மை நான் பாடிடுவேன் – 2நன்மைகளின் நாயகரே சகலத்தையும் செய்பவரேநன்மையாய் செய்பவரே செய்து முடிப்பவரே – 2 ஏன் என்ற சொல்லிற்கு பதில் இல்லையேநம்பிக்கை ஒன்றே உண்டு வேறில்லையேஉம்மையே நம்பி இருக்கின்றேனேசகலத்தையும் நன்மையாய் முடிப்பவரே – 2 காத்திருந்து மனம் சோரும்போதும்கலகங்கள் வாழ்வில் நிறையும் போதும்காலங்கள் உம் கையில் இருக்கின்றதேநேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2 Ennidathil Nanmaiyendru Sollikkolla Yedhuvumilla – 2Neer Oruvarae…

  • என்னை நினைத்து Ennai Ninaithu

    என்னை நினைத்து என்னை நினைத்துஉம் கிருபை தாருமே – 2இயேசுவே இயேசுவே இயேசுவேஉம் கிருபை போதுமே – 2 அன்னாளின் கண்ணீரை கண்டவரேமறவாமல் சிறுமையை நினைத்தவரே – 2பதிலாக தீர்க்கனை தந்தவரேஎந்தனின் சிறுமையை நினைத்தருளும் – 2மறவாமல் என்னை நினைத்தருளும் மனிதனின் கேள்விகள் சூழும்போதும்மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும் – 2எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல்எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும் – 2மறவாமல் என்னை நினைத்தருளும் சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும்நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும் – 2என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரேஉம்மையன்றி வேறொருவர்…

  • என் சூரியன் அஸ்தமிப்பதில்லை En Sooriyan Asthamippathillai

    என் சூரியன் அஸ்தமிப்பதில்லைஎன் சந்திரன் மறைவதுமில்லை – 2அவரே கர்த்தரே என்நித்திய வெளிச்சமானார் – 2 எழுப்புவேன் பிரகாசிப்பேன்என் துக்க நாட்கள் முடிந்ததே – 4 என் மேல் ஆறுகள் புரளுவதில்லைஎன் மேல் அக்கினி பற்றுவதுமில்லைகலங்காதே உன்னை அழைத்தேன்உன்னை மீட்டுக்கொண்டேன் என்றீரேகலங்காதே உன்னை அழைத்தேன்நீ என்னுடையவன் என்றீரே என் கவலை கண்ணீரெல்லாம் மறையும்என் துக்கம் சந்தோஷமாய் மாறும்இயேசுவின் பாதத்தில் நித்தியா மீட்பு உண்டே En Sooriyan AsthamippathillaiEn Chandhiran Maraivathumillai – 2Avarae Kartharae EnNithiya Velichamaanaar…

  • உம் நாமம் போற்றி Um Namam Potri

    உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்திஎன்றென்றும் ஆராதிப்போம் – 2என்றென்றும் ஆராதிப்போம்என்றென்றும் ஆராதிப்போம் – 2உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்வீணாக போகாதையா – 2 எந்தன் பெலனும் நீரே துரோகம் நீரேநான் நம்பும் தெய்வம் நீரே – 2எந்தன் பெலனே எந்தன் துணையேஎந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2 என்றும் உயர்ந்தவரே சிறந்தவரேஎன்னோடு பேசும் தெய்வமே – 2வழுவாமல் காக்கும் தெய்வம் நீரேஉம்மை போல வேறு தெய்வம் எல்லை – 2 உம் நாமம் போற்றி…

  • உமக்காக காத்திருப்போம் Umakaaga Kaathirupom

    உமக்காக காத்திருப்போம்உமக்காக காத்திருப்போம் – 2வருவேன் என்று சொன்னவரேசீக்கிரம் வாருமைய்யா – 2 அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா சீக்கிரம் வாருமைய்யா – 2என்னை அழைத்து செல்லுமையா பாவியான என்னை நேசித்தீரேதுரோகியான என்னை மன்னித்தீரே – 2நீர் விரும்பும் நல்ல பரிசுத்த வாழ்வைவாழ்ந்திட அருள் தாருமே – 2கிருபையால் நிற்க செய்யுமே Umakaaga KaathirupomUmakaaga Kaathirupom – 2Varuvaen Endru SonnavaraeSeekkiram Vaarumaiya – 2 Aallaeluyaa AallaeluyaaAallaeluyaa Seekkiram Vaarumaiya – 2Enai Ezhaithu Sellummaiyya Paaviyaana Ennai…

Got any book recommendations?