I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
நீர் எங்கள் மீட்பர் Neer Engal Meetpar
நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2பரிசுத்தர் பரிசுத்தர்சேனைகளின் கர்த்தர்பரிசுத்தர் பரிசுத்தர்எங்களில் வாழ்பவர் பரிசுத்தர் நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமைநீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் – 2ஒப்பற்றவர் ஒப்பற்றவர்சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்ஒப்பற்றவர் ஒப்பற்றவர்எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர் நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர்நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2அன்புள்ளவர்அன்புள்ளவர்சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்அன்புள்ளவர் அன்புள்ளவர்எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர் பரிசுத்தர் பரிசுத்தர்சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் –…
-
என்னை காண்பவரே Ennai Kaanbavarae
என்னை காண்பவரே ஸ்தோத்திரம்என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2ஆராதனை பலி உமக்கே – 2ஆண்டவர் இயேசுவுக்கேஆராதனை பலி உமக்கே – 2ஆண்டவர் இயேசுவுக்கே என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2 சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்ஜீவன் தந்தவரே…
-
ஆக்ரமியும் என்னை Aakramiyum Ennai
ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்ஆவியானவரே – 2 என் இதயத்தை ஆக்ரமியும்என் நினைவினை ஆக்ரமியும் – 2என் செயல்களை ஆக்ரமியும்ஆவியானவரே – 2 என் சரீரத்தை ஆக்ரமியும்என் உணர்வினை ஆக்ரமியும் – 2என் நடக்கையை ஆக்ரமியும்ஆவியானவரே – 2 என் ஊழியத்தை ஆக்ரமியும்என் பிரயாசத்தை ஆக்ரமியும் – 2என் வரங்களை ஆக்ரமியும்ஆவியானவரே – 2 Aakramiyum Ennai MuzhuvathumaaiAaviyaanavarae – 2 En Ethayathai AakramiyumEn Ninaivinai Aakramiyum – 2En Seyalgalai AakramiyumAaviyaanavarae – 2 En…
-
என் குரலை கேட்கின்றீர் En kuralai ketkindreer
என் குரலை கேட்கின்றீர்என் இதயம் பார்கின்றீர்இருள் என்னை சூழ்ந்தாலும்உம் வெளிச்சம் மறையாதேநான் அஞ்சிடேன் சாத்தானை காலின் கீழ்மிதித்து ஜெயம் வென்றவர் நீர்துன்பங்கள் சூழ்ந்தாலும்கேடகமாய் இருப்பவர் நீர்நான் அஞ்சிடேன் என் முன்னே செல்பவர் அறிவேன்என் பின்னே நிற்பவர் அறிவேன்தேவ தூத சேனையின் கர்த்தர்என் அருகில் நிற்கின்றார்என்றும் அரசாளும் தெய்வம்என் பிரிய நண்பனேதேவ தூத சேனையின் கர்த்தர்என் அருகில் நிற்கின்றார் என் வாழ்வின் பெலனும் நீர்ரட்சிப்பை கொடுத்தவர் நீர்என்னை விடுவிப்பவர் நீர்உமக்கென்றும் வெற்றியேநான் அஞ்சிடேன்நான் அஞ்சிடேன் என் முன்னே செல்பவர்…
-
அடைக்கலம் ஆனவரே Adaikalam Aanavarae
அடைக்கலம் ஆனவரேஎன் பெலென்னும் ஆனவரேஆபத்து காலத்தில்என் துணையும் ஆனவரேஓ…ஓ … உன்னதம் ஆனவரேஎன் உறைவிடம் ஆனவர்உயிருள்ள நாளெல்லாம்என் உயந்த அடிக்கலாமே கர்த்தரின் வார்த்தை கர்த்தரின் வல்லமைகர்த்தரின் வெற்றி எனக்குண்டுஅவர் என் சுவாசம் அவர் என் நேசம்அவரே எனக்கு All In All – 2All In All எனக்கு All In AllAll In All Jesus Is All In All கன்மலை ஆனவரேஎன் துரோகமும் ஆனவரேகலங்கின நேரமெல்லாம்என்னை தூக்கி நிறுத்தினீரேகேடகம் ஆனவரேஎன் கோட்டையும் ஆனவரேகஷ்டங்கள்…
-
உங்க கிருபையால உயிர் Unga Kirubaiyaala Uyir
உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் – 2உங்க கிருபை ஒருபோதும் மாறாததுஉங்க கிருபை என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) – 2உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் – 2 கிருபை மேலான கிருபைஎன்னை வாழ வச்சது உங்க கிருபைகிருபை மேலான கிருபைஎன்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை வெட்கப்பட்ட என்னையும்காயப்பட்ட என்னையும்தூக்கி நிறுத்தினிரே – 2சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) – 2 மாராவின் தண்ணீரை மதுரமாய்மாற்றியதும் உங்க…
-
பரலோக தேவனே Paraloga Devane
பரலோக தேவனேஉம்மை ஆராதிக்க வந்துள்ளேன் உம் ஆவியால் நிரப்பிடுமேஅபிஷெகத்தில் அணையணுமே – 2மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே – 2 ஒருவரும் சேர கூடாத ஒளியில்வாசம் செய்பவரே – 2என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும்மகிமையின் பிரசன்னமே – 2 உன்னதமான தேவனேஉம்மை ஆராதிப்பேன் – 2உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்துஆழுகை செய்திடுமே – 2 Paraloga DevaneUmmai Aradhikka Vandullen Um Aaviyal NerapidumeAbshekatil Aniyanume – 2Marurubamaakumae Ennai Marurubamaakumae – 2 Oruvarum Sera Kudatha OliyilVasam…
-
நிர்மூலமாகாமல் இருப்பதும் Nirmulamagamal Iruppathum
நிர்மூலமாகாமல் இருப்பதும்உங்க கிருபையப்பாகால்கள் தவரின போதெல்லாம்தாங்கிய கிருபையப்பா – 2 நல்லவரே வல்லவரேஉண்மையுள்ளவரே – 2 உம் இரக்கம் பெரிதல்லவோஉம் அன்பு எண்ணி முடியாதவை – 2பலியாய் தந்தவரேநன்றி நன்றி ஐயா – 2 உம் கோபம் இமைப்பொழுதுஉம் தயவோ ஆயுள் வரை – 2கிருபையால் நிறைத்தீரேநன்றி நன்றி ஐயா – என்னை – 2 Nirmulamagamal IruppathumUnga KirubaiyappaKaalgal Thavarina PoothellamThaangiya Kirubaiyappa – 2 Nallavarae VallavaraeUnmaiyullavarae – 2 Um Erakkam PerithallavoUm…
-
என் கொம்பை உயர்த்தினிரே En Kombai Uyarthineerae
என் கொம்பை உயர்த்தினிரேஎன் தலையை உயர்த்தினிரேவெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்உன் தலையை உயர்த்திடுவார் – 2 புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்ஆனந்த தைலத்தால்தலையை நிரப்புகிறீர் – என் – 2என் பாத்திரம் நிரம்பி வழிகின்றதுநாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2 En Kombai UyarthineeraeEn Thalaiyai UyarthineeraeVetkappattu…
Got any book recommendations?