I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
கருவில் இருந்து என்ன சுமந்த Karuvil Irunthu Enna Sumantha
கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன்தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன்சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன்உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பாஉம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களேஎன் மேல கிருபை வச்சீங்களேஎன் மேல பிரியம் வச்சீங்களேஎன் மேல தயவை வச்சீங்களேஎன் மேல அன்பு வச்சீங்களேஎன் மேல ஆசை வச்சீங்களேஎன் மேல பாசம் வச்சீங்களேஎன் மேல…
-
என் இருதயத்தின் வாஞ்சையை En Irudhayathin Vaanjayai
என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வர்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வர் கண்ணீர் நதியை ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வர்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வர் என் இருதயத்தின் எதிர்பார்த்தவைகள் நாடகாமார் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வர்சூழ்நிலைகள் இருந்து நின்றாலும்சந்தேகத்தின் விழிம்பில் நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வர் என் இருதயத்தின் மனிதர்கள் மறைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வர்கனவுகள் கரைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வர் உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வர்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வர்உன் காலங்கள் கடந்து…
-
காணக்கூடாததை என் கண்கள் Kaanakoodaadhadhai en kangal
காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும்கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரேபோகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும்பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரேசெய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும்உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரேஎண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும்நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே -2 எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன் -2 காணக்கூடாததை என் கண்கள் உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயாஉம்மைப்போல தெய்வமில்லை -2 Kaanakoodaadhadhai en kangal kanda podhumKanninmani pola kaathu kondeerePoga…
-
என்னை யாரென்று எனக்கே Ennai Yaarendru Enakke
என்னை யாரென்று எனக்கே இன்றுஅடையாளம் காட்டினீர்வெறும் மண் என்று உதிரும் புல்லென்றுஎனக்கே நினைவூட்டினீர் என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்குஎல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2 – ஆனால்வழியிலே தவறி விழுந்தேன் – நல்லவழியையும் தவறி அலைந்தேன் – நான்தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் நானாய் நடந்த சில வழிகள் – இன்றுவீணாய் மனதிற்குள்ளே வலிகள் – 2- எந்தன்சுயத்தினால் கிடைத்த சிறைகள் – எந்தன்அகத்தினுள் படிந்த கறைகள் – இல்லைநிறைகள் முற்றிலும் குறைகள் வேண்டாம்…
-
பெலத்தினால் அல்ல Belathinaal Alla
பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு– பெலத்தினால் அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா -2– ஆகையால் கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே -2– ஆகையால் இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை -2– ஆகையால் அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை -2– ஆகையால் Belathinaal Alla Baraakkiramam AllaAaviyinaal…
-
அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை Annachi Annachi Thiruchaba
அண்ணாச்சி அண்ணாச்சிதிருச்சபை என்னாச்சிஅண்ணாச்சி அண்ணாச்சிதிருச்சபை ரெண்டாச்சி – 2முன்னப்போல இல்லஎன்னத்த நான் சொல்லமோசமான சூழ்நில சபையில – 2 அண்ணாச்சி அண்ணாச்சிதிருச்சபை என்னாச்சிஅண்ணாச்சி அண்ணாச்சிதிருச்சபை ரெண்டாச்சி புதுசு புதுசா போதனைஅதை நெனச்சி பார்த்தாரொம்ப வேதனை – 2இதை என்னண்ணு கேட்க யாருமில்லஇந்த தப்ப சுட்டி காட்டினாபெருந்தொல்லை – 2முன்னப்போல இல்லஎன்னத்த நான் சொல்லமோசமான சூழ்நில சபையில – 2 வீட்டுல வம்பு தும்பு நடந்தாஅதை சபையில ஞாயம் கேட்க வரலாம் – 2ஆனா சபையிலயே சண்டை நடந்தாஅந்த…
-
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Andraadam andraadam kaapaatrineer
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்அன்போடு நடத்தி வந்தீர்அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்துபிள்ளை என்றணைத்துபின்பற்றச் செய்தீரைய்யாஆவியில் நிறைத்துஅல்லல்கள் குறைத்துஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும்எங்களை விசாரிப்பதற்கும்நாங்கள் எம்மாத்திரம் தேவா – 2 மேன்மையானதே மகத்துவமானதேவானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே – 2விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலேஉம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே – எங்களை நீர் ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையேஉமக்கு முன்பு நான் மாயை மாயையே – 2நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரேஎன் நாட்களை…
-
அப்பா என் அப்பா Appa En Appa
அப்பா என் அப்பாவேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் – 2 – அப்பா நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம்…
-
தாயானவள் மறந்தாலும் Thayanaval Maranthalum
தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை – 2 தஞ்சம் தஞ்சம் இயேசுஎன் நெஞ்சின் தெய்வம் இயேசுதஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை – 2கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காப்பாரே காத்தாரே – 2 உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே – 2வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே – 2 இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை – 2என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும் ஜீவிக்கிறார் – 2 Thayanaval…
-
ஆராதனை செய்ய வந்தோம் Arathanai Seyya Vanthom
ஆராதனை செய்ய வந்தோம்ஆடிபாடி ஆர்பரிப்போம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனைஎன்றும் உமக்குதானே அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்துஅழைத்து வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனைஎன்றும் உமக்குதானே செங்கடலும் யோர்தானும்எதிரே வந்தும் கடக்க செய்தீர் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்அனுதினம் வழி நடத்தி வந்தீர் Arathanai Seyya VanthomAadi Padi Aarparippom Thuthi AarathanaiBali AarathanaiPugazh ArathanaiEndrum Ummakuthane Adimaidanathin Veedana EgipthilirnuthuAlaithu Vantheer Thithugal SelutthiBaligal SelutthiAarathanai Seikinrom Thuthi AarathanaiBali AarathanaiPugazh…
Got any book recommendations?