I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
துதிப்பேன் துதிப்பேன் Thuthipen Thuthipen
துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்- 2 இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் – 2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்- 2 கவலையானாலும் கலக்கமானாலும்நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் – 2 மரணமானாலும் ஜீவனானாலும்பெலனானாலும் பெலவீனமானாலும் – 2 வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்- 2 Thuthipen ThuthipenUmmaiye ThuthipenNitham Ummai Thuthithu Kondirupen – 2 Inbamanalum ThunbamanalumKastamanalum Perum Nastamanalum – 2 Vazhvu Thandhavare…
-
குழந்தை போல் அப்பா Kuzhandai Pola Appa
குழந்தை போல் அப்பா உம் மடியில்எப்போதும் மகிழ்ந்திருப்பேன் உள்ளத்திலே அகந்தை இல்லைகண்ணின் பார்வையில் பெருமையுமில்லைவேண்டாத காரியத்தில்நான் ஒருபோதும் கலப்பதில்லை கள்ளமில்லா உள்ளத்துடன் என்றும்உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்மனதில் தாழ்மை தந்தீர்எந்தன் துணையாய் நீரே வந்தீர் எந்தன் நாவின் சொற்கள் யாவும்நல்ல மருந்தாக மாறிடணும்கிறிஸ்துவின் அன்பினிலேநான் நாள்தோறும் வளர்த்திடணும் Kuzhandai Pola Appa Um MadiyilEpothum Mazhithirupen Ulathilay Aganthai IllaiKanin Parvail PerumaiyilaiVendatha KariyathilNaan Orupothum Kalapathilai Kallamela Ulathudan EnrumUnthan Illathilea VazhnthiduvenMnathil Thazhmai ThandheerEnthan Thunaiyai…
-
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ Aasthigalellam Edagumo
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ – 2 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே உம்மை நாடித்தேடுதே – 2தண்ணீர்கள் தணிப்பதில்லையேநேசரே உந்தன் அன்பினை – 2 திராட்சைரசத்திலும் உம் நேசம் பெரியதுஉந்தன் நாமமோ அது இனிமையானது – 2ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினைஅறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை – 2 தாயும் நீரே தந்தையும் நீரேசொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே – 2ஆத்தும நேசர் எந்தன் நேசரேஆயுளெல்லாம் போதும்…
-
பசும் பொன் மங்கி Pasum Pon Mangi Ponathy
பசும் பொன் மங்கி போனதைதங்கங்கள் மண்ணானதேஎங்கள் தேவா மனமிரங்கும்எங்கள் மீது மனமிரங்கும் சிற்றின்ப மயக்கத்தினால்சிலுவை பாதை மறந்தோம்உலகத்தின் நேசத்தினால்உன்னத பிரதிஷ்டை இழந்தோம் ஆடம்பர ஆசையினால்அர்ப்பண வாழ்வை மறந்தோம்அதி அன்பு குறைந்ததையாஅனல் மூட்டி எழும்புமையா நெரிந்த நாணலையும்முறித்திடவே மாட்டீர்மங்கி எரியும் திரியைஅணைத்திடவே மாட்டீர் Pasum Pon Mangi PonathyThangangal MannanathyEngal Deva ManamirangumEngal Methu Manamirangum Sitrinba MayakathinalSiluvai Paathai MaranthomUlagathin NesathinalUnatha Prathistai Ezhanthom Adambara AsaiyinalArpana Vazhvai MaranthomAdhi Anbu KurainthaiyaAnal Muti Ezhumbumaiya Nerintha…
-
மலைகள் விலகி போனாலும் Malaikal Vilaki Ponalum
மலைகள் விலகி போனாலும்மகிழ்ந்து பாடுவேன்பர்வதங்கள் பெயர்ந்தாலும்துதித்து பாடுவேன்எந்தன் இயேசு என்னை கைவிடமாட்டார்இயேசு என்னை மறந்திட மாட்டார் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்அன்பரை துதித்து பாடுவேன் தண்ணீர்களை கடந்தாலும்சோர்ந்திட மாட்டேன்அக்கினியில் நடந்தாலும்அழுதிட மாட்டேன்எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரேஇயேசு என்னை ஆதரிப்பாரே மரணமோ நாசமோபயப்பட மாட்டேன்துன்பமோ தொல்லையோகலங்கிட மாட்டேன்எந்தன் இயேசு என்னை காத்திடுவாரேஇயேசு என்னை நடத்திடுவாரே செங்கடலோ யோர்தானோமுன்னே வந்தாலும்எரிகோவின் கோட்டைகள்எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரேஇயேசு எல்லாம் பார்த்து கொள்வாரே Malaikal Vilaki PonalumMagizhnthu PaduvenParvathangkal PeyarnthalumThuthithu PaduvenEnthan Yesu…
-
இந்த மேகங்களை கடந்து Intha Mekangkalia Kadanthu
இந்த மேகங்களை கடந்துமோசநாடு சேர்ந்திடுவோம்இயேசுவோடு வாழ்ந்திருப்போம்இயேசுவோடு ம்கிழ்ந்திருப்போம் மாரநாதா அல்லேலுயாமாரநாதா அல்லேலுயா – 2 நள்ளிரவோ அதிகாலையோமாலையோ நடுப்பகலோ – 2நினையாத நேரம் வந்திடுவார்விழிப்புடன் காத்திருப்போம் – 2 நம் மீட்பு மிக சமீபம்தலைகளை உயர்த்திடுவோம் – 2மணவாளன் இயேசு வருகின்றார்மகிமையில் சேர்ந்திடுவோம் – 2 விசுவாசம் காத்து கொள்வோம்நம் ஒட்டத்தில் ஜெயம் பெறுவோம் – 2நீதியின் கீரிடம் தந்திடுவார்நம் நியாயாதிபதி இயேசு – 2 நோவாவின் நாட்களைப் போலஇந்நாட்கள் மாறினதே – 2கறைதிரை இன்றி வாழ்ந்திடுவோம்பரிசுத்த…
-
எந்தன் உயிரே கர்த்தரை Enthan Uyire Kartharai
எந்தன் உயிரே கர்த்தரை துதிஎந்தன் உள்ளமே கர்த்தரை துதி – 2அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் – 2வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி – 2 பாவங்களை மன்னித்தார்பரிசுத்த வாழ்வு தந்தார் – உன் – 2 வியாதியின் நேரத்திலேபூரண சுகமளித்தார் மனதை புதிதாக்கினார்மறுரூப வாழ்வளித்தார் நன்மையாம் ஈவுகளைநாள்தோறும் உனக்குத் தந்தார் கர்த்தர் செய்த உபகாரங்கள்எண்ணி முடியாதவைகள் – நம் Enthan Uyire Kartharai ThuthiEnthan Ullame Kartharai Thuthi – 2Avar Seythitta Nanmaikalukkay – 2Vazhnalellam Karththarai…
-
என் வாழ்வின் ஆனந்தம் நீரே En Vazhvin Aanantham Neerae
என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரேஉம்மை கண்ணில் வைத்தேஉலகை மறந்து போனேன் பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரேமாறாத நம்பிக்கையும் நீரேமாறிப் போகிடும் மானிடர் உண்டுமாறிடாத இம்மானுவேல் நீரே மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில்மன்னவா உம் பாதம் சேருவேன்திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில்மனத்துயரம் மறைந்து போகுதே ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்அதிசயமாய் தினம் நடத்துகிறீர்மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்மகிழ்வோடு நான் வாழ்வேன் En Vazhvin Aanantham NeeraeEnrenrum Pothum Enakku NeeraeUmmai Kannil VaiththeUlakai…
-
அப்பா உம் அன்பு ஒன்றே Appa Um Anbu Onrea
அப்பா உம் அன்பு ஒன்றே போதும்என் உயிருள்ள நாளெல்லாம்ராஜா உம் பாசம் ஒன்றே போதும்என் ஜீவிய நாளெல்லாம் நீரே எனதெல்லாம்உம்மையே நேசிப்பேன் – 2உம்மையே நேசிப்பேன் கல்வாரி நேசத்தினால்எந்தன் உள்ளம் மாறிற்றேஉம் தூய இரத்தத்தினால்எந்தன் பாவம் நீங்கிற்றே தினம் என் உள்ளமதை ஆளும்தேவ ஆவியேஉம் தூய பாதையில் நடத்தும்தேவ ஆவியே Appa Um Anbu Onrea PothumEn Uyirula NalelamRaja Um Pasam Onrea PothumEn Jeeviya Nalelam Neerea EnathelamUmmaiyea Nesipen – 2Ummaiyea Nesipen…
-
அண்டிக்கொள்ளும் தெய்வம் Anntikkollum Theyvam
அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையாஎன் ஆறுதல் நாயகன் நீர்தானையா கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னைகாலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யாதாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்தயவாக அணைப்பவர் நீர்தானைய்யாதோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என்கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையாபெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்குபெலன் தந்து நடத்தியதும் நீர்தானையாகிருபையை ஈந்ததும் நீர்தானையா வழியாக வந்தவர் நீர்தானையா – என்னைஒளியாக மாற்றியவர் நீர்தானையாஉலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்குமறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னைமகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா Anntikkollum Theyvam NeerthaanaiyaaEn Aaruthal Naayakan…
Got any book recommendations?