I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Aliyavae Aliyavae எலியாவே எலியாவே

    எலியாவே எலியாவே சோர்ந்திடாதே சோர்ந்திடாதே சூழ்நிலைகள் கண்டு நீயும்சூரைச்செடி கீழ் அமர்ந்தாயோஅழைத்தவர் நடத்திச்செல்வர்அதிசயங்கள் காண செய்குவார் காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டுஒரு நாளும் உன்னை கைவிடார்விதவையை கொண்டு ஆதரித்தவர்ஒரு நாளும் உன்னை மறவார் மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கிசோர்ந்து நீ போனாயோகலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம்ஜீவ வார்த்தை உனக்கு உண்டு ஜீவனுள்ள தேவன் இருகின்றார்எந்நாளும் உன்னை காப்பார்உனகெதிராய் உருவாகிடும்ஆயுதங்கள் வாய்க்காதே பெலப்படுத்தும் நேசர் உன்னை காண்கிறார்புது பெலன் உனக்கு தருகிறார்திடன்கொண்டு தொடர்ந்து ஓடுஉன் பயணம்…

  • உந்தன் பாதம் அமர்கின்றேன் Unthan Paadham Amarkindraen

    உந்தன் பாதம் அமர்கின்றேன்உம்மை துதிக்கின்றேன்எந்தன் தாகம் ஏக்கமெல்லாம்என் நேசர் நீர்தானையா வழி நடத்தும் வல்லவரேவழுவாமல் காப்பவரே துன்பமெல்லாம் போக்கிவிட்டீர்உம் புகழை பாட செய்தீர் உள்ளங்கையில் வரைந்தவரேஉறங்காமல் காப்பவரே துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்கன மகிமை செலுத்திடுவேன் கரம் பிடித்த கன்மலையேகைவிடாத தூயவரே நீர் எந்தன் நிழலானவர்நீர் எந்தன் பெலனானீர் Unthan Paadham AmarkindraenUmmai ThudhikindraenEnthan Thagam EkkamelamEn Nesar Neerthanaiya Vazhi Nadathum ValavaraeVazhuvaamal Kaapavarae Thunbamelam PokiviteerUm Pugazhai Pada Seytheer Ulangayil VarainthavaraeUrangaamal Kaapavarae Thudhi…

  • துன்பங்கள் வந்தாலும் Thunbangal Vanthalum

    துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் வந்தாலும்இயேசு ராஜா பின் செல்லுவேன் கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன் வாழ்வானாலும் தாழ்வானாலும்மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன் துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன்தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை ஒன்றையும் குறித்து கலங்கிட மாட்டேன்பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன் மீண்டும் வருவார் அழைத்து செல்வார்நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா Thunbangal Vanthalum Tholaigal VanthalumYesu Raja Pin Seluven Chirsthu En Jeevan Savu AthayamSiluvai Sumapen Sothanai Sagipen Vazhvanalum ThazhvanalumMananiraivudane Vazhthiduven…

  • சேனைகளின் ஆண்டவரே Senaigalin Aandavare

    சேனைகளின் ஆண்டவரேஉம் சமூகம் எத்தனை இன்பம் என் தேவனே என் ராஜனேபுகலிடம் நீர்தானையாஎன் உள்ளத்தின் வாஞ்சை நீரேஇதய ஏக்கம் நீரே உம் பீடத்தின் அருகினிலேஇடமொன்று கிடைத்ததினால்குருவிகளும் தங்கிடுதேகளிகூர்ந்து மகிழ்ந்திடுதே கண்ணீரெல்லாம் நீங்குதையாகவலைகள் மறையுதையாபுதிய பெலன் புதுகிருபைபனிபோல் இறங்குதையா உம் இல்லத்தின் வாசலிலேகாவலன் போல் அமர்வேன்வேறிடமோ நான் செல்வதில்லைஉம் பீடம் சுற்றி வருவேன் Senaigalin AandavareUm Samukam Ethanai Inpam En Thevane En RajanePukalitam NeerthanaiyaEn Ulathin Vanjai NeereaIthaya Ekkam Neerea Um Pidathin ArukinileIdamonru…

  • Sagayam Seiyum Kanmalaiye சகாயம் செய்யும் கன்மலையே

    சகாயம் செய்யும் கன்மலையேசரணடைந்தேன் உம் சந்நிதிதேவா சரணம் சரணம்இயேசு ராஜா சரணம் சரணம் கை தூக்கி எடுத்தீரேகாணங்களால் புகழ்வேன்சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர்சங்கீதங்கள் பாடுவேன் நன்றி இயேசு ராஜாசரணம் இயேசு ராஜா எதைக் குறித்தும் கலக்கமில்லைஎபினேசர் இருப்பதினால்கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்காலமெல்லாம் போதும் நீரே வாழ்க்கை பயணத்திலேதுணையாக வருபவரேகாற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்கரை சேர்க்கும் தெய்வம் நீரே Sagayam Seiyum KanmalaiyeSaranadanthen Um SanthathiDheva Saranam SaranamYesu Raja Saranam Saranam Kai Thuki EduthireaKanalgalal PugazhvenSanjalam Matrineer…

  • ஒன்றும் குறைவு படாது Ondrum Kuraivupadaathu

    ஒன்றும் குறைவு படாதுகர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால் அவர் சமுகம் நம் முன் சென்றிடும்என்றும் இளைப்பாறுதல்தடைகள் நீக்கிவிடும்கோட்டைகள் தகர்ந்து விடும் தகப்பனை போல் சுமந்திடுவார்கண்மணி போல் காப்பார்வாதை அணுகாதுபொல்லாப்பு நேரிடாது நன்மையினால் நிரப்பிடுவார்கிருபை பொழிந்திடுவார்பசும்புல் மேய்ச்சலுண்டுஅமர்ந்த தண்ணீருண்டு எக்காளம் நாம் ஊதிடுவோம்எதிரியை வென்றிடுவோம்சிலுவைக்கொடி பிடிப்போம்அல்லேலூயா பாடுவோம்சிலுவைக்கொடி பிடிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் Ondrum KuraivupadaathuKarthar Yesu Namodu Irupathaal Avar Samugam Nam Mun SendridumEndrum ElaipaaruthalThadaigal Neeki VidumKodaikal Thagarnthu Vidum Thagapanai Pol SumathiduvaarKanmani Pol KaapaarVadhai…

  • நன்றி சொல்லி துதிப்பேன் Nandri Solli Thuthipen

    நன்றி சொல்லி துதிப்பேன்நாளெல்லாம் பாடுவேன்நல்லவரே நீர் செய்தநன்மைகளை நினைத்தே உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவிஉம்முடனே என்னை அமர செய்தீர் வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழகிருபைகளால் தினம் முடிசூட்டினீர் எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர் ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்என் பயம் யாவும் நீக்கி விட்டீர் ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்ஆதரித்தீர் என்னை அனுதினமும் எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பைகண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன் Nandri Solli ThuthipenNalelam PaduvenNalavarea…

  • கர்த்தாவே என் கன்மலையே Karthavae En Kanmalaiyea

    கர்த்தாவே என் கன்மலையேகாலமெல்லாம் என்னை சுமக்கின்றீர்உம்மையே நம்பியுள்ளேன்ஒரு போதும் நான் வெட்கம் அடையேன் பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரேசாபங்கள் யாவும் நீக்கினீரேபுதிய கிருபை தந்தீரேபுண்ணியரே உம்மை போற்றிடுவேன் என் பெலனே கேடகமேஉம்மையே நான் நம்பி நிற்கிறேன்உதவி தந்தீர் ஸ்தோத்திரமேஉன்னதரே உம்மை போற்றிடுவேன் ஆயன் ஆட்டை சுமப்பது போல்தகப்பன் பிள்ளையை சுமப்பது போல்கடந்து வந்த பாதையெல்லாம்என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரமே Karthavae En KanmalaiyeaKalamelam Ennai SumakinreerUmmaiye NambiullenOru Pothum Naan Vetkam Adaiyen Paavangal Anaithum ManithireaSabangal Yaavum…

  • எந்தன் கன்மலையானவரே Enthan Kanmalaiyaanavarae

    எந்தன் கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே – 4 உந்தன் சிறகுகளின் நிழலில்என்றென்றும் மகிழச் செய்தீர்தூயவரே என் துணையாளரேதுதிக்குப் பாத்திரரே — ஆராதனை எந்தன் பெலவீன நேரங்களில்உம் கிருபை தந்தீரைய்யாஇயேசு ராஜா என் பெலனானீர்எதற்கும் பயமில்லையே — ஆராதனை எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்உம்மை புகழ்ந்து பாடிடுவேன்ராஜா நீர் செய்த நன்மைகளைஎண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை Enthan KanmalaiyaanavaraeEnnai Kaakkum Theyvam NeeraeVallamai Maatchimai NirainthavaraeMakimaikku Paaththirarae Aaraathanai Umakkae –…

  • என் கால்கள் சறுக்கும் En Kalgal Sarukum

    என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்கர்த்தாவே உம் அன்பு தாங்குதையாஆறுதல் நீர்த்தனையா – என்அடைக்கலம் நீர்த்தனையா உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்உந்தன் ஆறுதல் தேற்றுதையாதாங்குகிறீர் தினம் நடத்துகிறீர்தகப்பனே உம்மை துதிப்பேன் மலைகள் குன்றுகள் விலகினாலும்அப்பா உம் அன்பு மாறாதையாஉந்தன் கிருபை போதுமையாஎந்தன் பெலன் நீர்தானையா ஜீவனை பார்க்கிலும் உம் அன்புமிகவும் மிகவும் உயர்ந்ததையாகாயங்கள் ஆற்றும் மருத்துவரேகருணை நிறைந்தவரே En Kalgal Sarukum NeramelamKarthavea Um Anbu ThnguthaiyaAruthal Nerthanaiya – EnAdaikalam Neerthanaiya Ullam Kalangum NeramelamUnthan Aruthal ThotruthaiyaThangukireer…

Got any book recommendations?