I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • உலகம் தோன்றுமுன் Ulagam Thondrum

    உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரேமனிதர் ஒருவரும் கண்டிராதவரேதுதிகளின் மத்தியில் வாசம் செய்பவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரேபெரிய காரியங்கள் செய்து முடிப்பவரேமூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரேகிருபையும் இரக்கமும்என்றும் நிறைந்தவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால்உலகத்தை படைத்தீரேஉம் நல்ல வார்த்தையினால்எல்லாம் சிருஷ்டித்தீரேஎனக்காக சிலுவையில்உம் ஜீவன் கொடுத்தீரேஎன்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே Ulagam Thondrum mun IruppavaraeSadhaa Kaalamum AalbavaraeManidhar Oruvarum KandiraathavaraeThudhigalin…

  • இம்மட்டும் உதவின தேவன் IMMATTUM UTHAVINA DHEVAN

    இம்மட்டும் உதவின தேவன் நீர்இறுதிவரை என்னோடு நீர்ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்ஆதரவாய் என் உடனிருந்தீர்எபினேசரே எபினேசரேகோடி கோடி நன்றி ஐயா காற்றும் மழையும் பார்க்கவில்லைஉள்ளங்கை மேகமும் காணவில்லைவாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்துவளமாக மாற்றி விட்டீர் தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்கரங்களில் ஏந்திக் கொண்டீர் இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்கிருபையினாலே அழைத்து வந்தீர்அழியாமல் காத்து கானானில் சேர்த்துஉம் துதி சொல்ல வைத்தீர் IMMATTUM UTHAVINA DHEVAN NEERIRUTHI VARAI ENNODU NEERAACHARYAMAAI…

  • விழி மூடியும் நீர்த்துளி Vizhi moodiyum neerthuli

    விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதேநான் கொண்ட காயம் பெரியதேநான் கண்ட பலதில் அறியதே…2நான் போகும் பாதை புதியதேஆனால் உம் சத்தம் தேற்றுதே…2 விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்வனைந்தவர் உடைக்கல…என்னையும் மறக்கல…சீரமைபாறிவர் என்பதை நம்புவேன் விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையேதாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையேசொன்னதை…

  • அழகே உம் பாதத்தில் Azhage Um Paadhathil

    அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்பேரின்ப நதியினிலேஎன் தாகம் தீர்த்தவரேபேரின்ப நதியினிலேஎன்னை மூழ்க செய்தவரே உம்மை ஆராதிக்கிறேன்உண்மையாய் நேசிக்கிறேன்– அழகே அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரேபரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)எத்தனை அன்பாய் அழைத்தீரேஅன்போடு ஆசீர்வதித்தீரே (2)என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2) தனியாக வந்தேன் எனக்கு துணையாய் நின்றீரேதவிக்கின்ற நேரங்களில் (மகா) பெலனாய் இருந்தீரே (2)கைகளை கோர்த்து நடந்தீரேதோள்களில் தூக்கி சுமந்தீரே (2)என் ஜீவன் போகும் வரை..…

  • சில நேரங்களில் Sila Nerangalil

    சில நேரங்களில் சில நேரங்களில்என்னால் முடியாமல் துடிக்கிறேன்நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2 இரவில் அந்த வேளையில்எழுந்தேன் நான் எழுந்தேன்அறையில் ஒரு மூலையில்அழுதேன் நான் அழுதேன்-2துக்கத்தின் மிகுதியால்ஜெபிக்க முடியலஅழுது தீர்த்துட்டேன்கண்களில் நீர் இல்ல-2 உங்களை நம்பி வாழுறேன்வேற யாரும் எனக்கில்லவசனம் அத நாடுறேன்வேற ஏதும் துணைக்கில்ல -2என்னோட காயமெல்லாம்நீங்கதான் கட்டிடணும்உம்மோட பார்வையெல்லாம்என்மேல பட்டிடணும் -2 உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்நானே உனக்கென்றும் ஆறுதல் -2என் வார்த்தை அது உன் தேறுதல் -2 Sila Nerangalil Sila NerangalilEnnaal…

  • கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்Karthar Rajareekam Seikirar

    கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்அவர் ஆட்சி மாறாததே -2பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2 சோர்ந்து போகதேஜெபத்தை விடாதேகலங்கி நிற்காதேஎழும்பிடுவாய்- நீ அநீதி ஜெயிக்கும் போதுஅவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2கடைசி காலம் அநீதி பெருக்கும்கர்த்தரின் வருகை சீக்கிரமே -2 ஓநாய்கள் மிரட்டும் நேரம்நடுங்கி ஒடுங்கி பதறாதே -2கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2 பார்வோனை அடக்கி ஆழகர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் -2நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறியகர்த்தரே இறங்கி செயல்படுவார் -2…

  • கானானை சேர போறோம் Kanaanai Sera Porom

    கானானை சேர போறோம் வாரீகளாஅய்யா வாரீகளா அம்மா வாரீகளாபாலும் தேனும் ஓடும் நாடாம்பரலோகம் அதுக்கு பேராம் – 2 செங்கடல் வழியில் வரும்யோர்தனில் கரை புரளும்விசுவாசம் இருந்தாலேஎளிதாக கடந்திடலாம்எரிகோ எதிர்த்து நிற்கும்எதிரிகளும் சூழ்ந்திடுவர்யெகோவா நிசி இருக்கபயம் ஏதும் தேவை இல்லஅல்லேலூயா பாடியே நாம்ஆனந்தமாய் கடந்திடலாம் -2 வனாந்திர வழிகள் உண்டுவருந்திடவே தேவை இல்லஅக்கினியாய் மேகமாய்நம்மோடு வரும் தேவன் உண்டுவானத்து மன்னாவால்போஷித்திடும் தகப்பன் அவர்கன்மலையை பிளந்து நம்தாகம் தீர்க்கும் தாயும் அவர்அதிசயம் அவர் பெயராம்ஆச்சரியம் அவர் செயலாம் -2…

  • சிலுவை மீதே தொங்கிய இயேசு Siluvai Meethey Thongiya Yesu

    சிலுவை மீதே தொங்கிய இயேசுஎன்னில் அன்பு கூர்ந்தார்நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே சுகந்த வாசனை பலியாய் தம்மைஉவந்து ஜீவன் தந்தார்என்னில் அன்பு கூர்ந்ததாலேஎன்னை அவருக்கே அர்பணித்தேன் கிறிஸ்து இயேசு அன்பிலிருந்துபிரிக்க யாரால் கூடும்உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோமுற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்அடிமை வாழ்வடையஅவரின் வருகை நாளில் நானும்அவரைப் போல மாறிடுவேன் Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey Sugantha Vaasanai Baliyaai ThammaiUvanthu…

  • அசாத்தியங்கள் சாத்தியமே ASAATHIYANGAL SAATHIYAMAE

    அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே பரிந்துரைகள் செய்யாததைபரக்கிருபை செய்திடுதேதானாக முன்வந்து உதவினீரேமுன்னுரிமை நானென்று காண்பித்தீரே ASAATHIYANGAL SAATHIYAMAEDHEVA…

  • அழுகை ஆனந்தம் ஆனதே Allugai anandamanathea

    அழுகை ஆனந்தம் ஆனதேபுலம்பல் புதுப்பாடலானதே – என்கண்ணீர் களிப்பாக ஆனதேகர்த்தர் என்னோடு இருப்பதால்இயேசு என்னோடு இருப்பதால் – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 துக்கம் சந்தோஷமானதேதுயரம் என்னை விட்டு நீங்கினதேசோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிடஇயேசு என்னோடுண்டு என்னை பகைக்கும் மனிதர் நடுவிலேஎன் தலையை உயர்த்தினாரேஎன்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலேஎன்னை ஆசீர்வதித்தாரே அல்லேலூயா அல்லேலூயா – 4 கசப்பு மதுரமானதேகவலை என் வாழ்வில் ஒழிந்ததேசாம்பல் சிங்காரமாக மாறிடஇயேசு என்னோடுண்டு தடைகள் உடைந்து போனதேவழிகள் மீண்டும் உண்டானதேபுதிய…

Got any book recommendations?