I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • தாய் மறந்தாலும் Thai Maranthaalum

    தாய் மறந்தாலும்நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும்தள்ளாட விடமாட்டீர்-2 இன்ப துன்பத்திலும்தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும்என்னோடு இருப்பீர்-2 என் இயேசு என்னோடுஎன் நேசர் என்னோடு என்றும்-2 நெருக்கப்பட்டாலும்நொறுங்கி போகிறதில்லைகலக்கமடைந்தாலும்மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப என் கால்கள் தளர்ந்தாலும்உம் தோளில் என்னை சுமப்பீர்-2கைவிடப்பட்டாலும்உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப Thai MaranthaalumNaan Maraven EndreerThanthai ThallinaalumThallada Vida Maateer-2 Inba ThunbathilumThollai KashthangallilumIrulin PaathayilumEnnodu Iruppeer-2 En Yesu EnnoduEn Nesar Ennodu Endrum-2 Nerukka PattalumNoringi PogirathillaiKalakkam PattalumManam Murivathillai-2-Inba…

  • கண்டித்து உணர்த்தும் Kandithu unarthum

    கண்டித்து உணர்த்தும் ஆவியானவரேஎனக்குள் வந்து தங்க நீர் வாருமேஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்உள்ளத்தில் வந்து நிரப்புமே நிரப்பும் தூயரேநிரப்பும் சுத்தரேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கேஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டுஉமக்குள் இருப்தால் என்னை நிரப்பும்அன்பால் நிரப்பிடுமே – என்னைசாட்சியாய் நிலை நிருத்துமே நீரே வந்து தங்கி வாழும்ஆலயமாய் என்னை மாற்றும்உலகம் மறையணுமே – என்னில்உன்னதர் தெறியணுமே விழுந்து விழுந்து எழும்புகின்றபாவ பழக்கங்கள் மறையணுமேகிருபை பெருகனுமே – இன்னும்பரிசுத்தமாகணுமே Kandithu unarthum aaviyanavaraeYenakul vandu thanga…

  • இயேசுவில் என் தோழனை Yeshuvil en thozhanai

    இயேசுவில் என் தோழனை கண்டேன்எனக்கெல்லாம் ஆனவரேபதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேதுன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரேஎன் பாரமெல்லாம்சுமப்பேன் என்றவரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும்சோதனைகள் நேரிட்டாலும்இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனேஅவர் என்னை மறப்பதில்லைதிக்கறோனாய் கைவிடார்அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம் சூடிஅவர் முகம் ஞான் கண்டிடுவேன்அங்கு ஜீவ நதி புரண்டு ஓடுமே Yeshuvil…

  • புத்தியுள்ள ஆராதனை Buthiyulla Aaradhanai

    புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake SeidhiduvenBaliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla Vaanathirkeri IrangiyavarKaatrai Kaipidiyaal Adaikkiyavar-2Avar Naamam Yenna Theriyuma?Yesennum NaamamaeKristhesennum Naamamae-2-Buthiyulla Maasattra…

  • எல்ஷடாய் சர்வ வல்லவரே Elshadaai sarva vallavare

    எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ என்னை காண்பவரே துதிகளில் வாசம் செய்யும்உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன் எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ என்னை காண்பவரே தகப்பனே உம்மை விட யாரும் இல்லைதாங்கி துணை செய்யவேதாங்கியே துணை செய்தீரேஎன்னில் தாய் உள்ளம் கொண்டவரே Elshadaai sarva vallavareElrohi ennai kaanbavare Thuthigalil vaasam seiyumUmmai thuthithu naan magilnthiduven Elshadaai sarva vallavareElrohi ennai kaanbavare Tagappane ummai vida yaarum illaiTaanggi tunai seiyaveTaangiye thunai seithirehEnnil thaai ullam…

  • நொறுங்குட இருதயத்தை Norungunda iruthayathai

    நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்கடந்து வரும் உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் Norungunda iruthayathai karam kondu thetriduvarPilavunda kanmalaiyil pugalidam unakalipaar Unakethirana aiyuthangal vaikathae pogumSathuru sothanai neengividum unmel abishegamKadathuvarum. Ullathin alathai arigindravar kanoki parthiduvarun kannerai thoorithiyil pidithiduvar unnai…

  • ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம் Isaakai pola pahaikapattom

    ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம்யோசேப்பை போல வெறுக்க பட்டோம்பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம்ஆனால் மடிந்து போகவில்லைதேவன் ரெகோபோத் கொடுத்தரே ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரேஇலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம் நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம்எங்கள் ஏசுவை உயர்ந்திடுவோம் வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம்தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் ஏசுவின் நாமத்தாலே Isaakai pola pahaikapattomYosepai pola veruka pattompala varthaigalalae norukapattomAanal madinthu poga villaiDevan…

  • இலவசமாய் கிருபையினால் ilavasamaai Kirubayinaal

    இலவசமாய் கிருபையினால்என்னை நீதிமானாக்கினீரேநிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததுஅப்பா உம் கிருபைதானேநன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்தேடி வந்தீரய்யாஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்ஒருநாள் அறிவை தந்தீரய்யாகீழானதையல்ல மேலானதை நாடுஎன்று சொன்னீரய்யா பாவத்தின் கறைகளால் நிறைந்தஇவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யாபாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும்பெலனை தந்தீரய்யாகாண்கின்ற உலகமல்ல காணாதபரலோகம்தான் உனக்கு என்றீரய்யா என் சுயநீதியெல்லாம் அழுக்கானகந்தை உணர செய்தீரய்யாஅழுக்கு உடை அகற்றி அழகானவெண்ணாடை எனக்கு தந்தீரய்யாமானத்தை காத்திடும் உன் வஸ்திரம்காத்திடு என்று சொன்னீரய்யா ilavasamaai KirubayinaalEnnai NeethimaanaakineeraeNirmoolamaagaamal Immattum KaathathuAppa Um…

  • மரணத்தை வென்ற ஜெய Maranathai vendra jeya

    மரணத்தை வென்ற ஜெய வேந்தனேஉமக்கே ஸ்தோத்திரம் (2) ஆ ஹா ஹா ஹாலேலூயா (3)ஜெய வேந்தனே உமக்கே மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே (2) ஜெயித்தார் இயேசுவே….. இயேசுவே நம் பாவங்களை சுமந்தவராய்நமக்காக மரித்தவராய் (2) மீண்டும் உயிர்த்தாரே….. ஜெயித்தாரே பாவத்தை போக்கும் பரிகாரியாய்மரணத்தை வென்று எழுந்தாரே (2) வெற்றி சிறந்தார் இயேசுவே….. இயேசுவே (2)வெற்றி பெறுவோம் இயேசுவுடன்….. இயேசுவுடன் (2) Maranathai vendra jeya vendhaneUmake sthothiram (2) Ah ha…

  • சபையாக கூடியே கர்த்தரை Sabaiyaga koodiye kartharai

    சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்என்றும் ஜீவிக்கின்றாரே இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்அதனால் கர்த்தரையே ஆராதிப்போமாஅவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கேஇந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவேநமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை கவலையை மறந்து ஆராதிப்போமாஉற்சாகமாய் ஆராதிப்போமாகர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரேஉந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே. Sabaiyaga koodiye kartharai…

Got any book recommendations?