I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் VARANDA NILANGAL NEERUTTRAAHUM

    வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2பொல்லாங்கன்…

  • மேன்மை பாராட்டுவேன் நான் Maenmai Paaratuvaen Naan

    மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில்என்றும் அவரைக் காட்டிடுவேன் சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன் Maenmai Paaratuvaen NaanMaenmai Paaratuvenae -2Yesuvin AnbinaiyaeMaenmai Paaratuvaen – EnYesuvin AnbinaiyaeMaenmai Paaratuvaen…

  • நாம் கிரகிக்ககூடாத Naam Gragikka kudadha

    நாம் கிரகிக்ககூடாதகாரியங்கள் செய்திடுவார்நாம் நினைத்து பார்க்காதஅளவில் நம்மை உயர்த்திடுவார் பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார்எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் எவரையும் மேன்மைப்படுத்தஉம் கரத்தினால் ஆகுமேஎவரையும் பெலப்படுத்தஉம் கரத்தினால் ஆகுமேமனிதனால் கூடாததுதேவனால் இது கூடுமே கர்த்தர் என் வலப்பக்கம்இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லைதேர்த்தியான இடங்களிலேஎனக்கு பங்கு கிடைத்திடுமே Naam Gragikka kudadhaKaariyangal seidhiduvarNaam ninaithu paarkadhaalavil nammai uyarthiduvar Periyavar enakkul iruppadhinalPeriya kaariyangal seidhiduvar Aaraindhu mudiyadhaadhisayangal seidhiduvarEnni mudiyadhaarpudhangal seidhiduvar…

  • Vaaku panna dhesam வாக்கு பண்ண தேசம்

    வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்அதன் காரணம் அறிகின்றீர்வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்புது பாதைகள் அஅமைக்கின்றீர் நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்நீர் என் கன்மலை நான் அதை மறவேன்என்னோடு உறவாடுபவர்எனக்காய் உரையாடுபவர்என்னை விசாரிப்பவர்என்னுள் இருக்கின்றவர் என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்உம்மை பார்க்க வைத்ததேஎன் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்உம வாக்கை நினைக்க வைத்ததே நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்நீர் என் கன்மலை நான் அதை மறவேன்என்னோடு உறவாடுபவர்எனக்காய்…

  • கல்லற கல்லு புரண்டிச்சு Kallara kallu purandichu

    கல்லற கல்லு புரண்டிச்சுகல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சுகட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சுகர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு மகிழ்வோம் மானிடரேமலர்ந்தது இன்று பரலோகம்மறுபடி பிறந்தவர்க்கேமனம் இன்னும் மாறலையோ ?மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ?மழலை போல் நாமும் மாறிடுவோம்!மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்! மரணம் அவர் முன் தோத்திச்சுமன்னனின் காவலும் அழிஞ்சிச்சுமாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சுமன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு பாவ மன்னிப்பும் கிடச்சிச்சுபரலோகப் பாதை தெரிஞ்சிச்சுபுதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சுபிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு Kallara kallu purandichuKalvaari raththam jeichichuKattuk kathaigal olinjichuKartharin magimai therinjichu Magizhvom…

  • பாரு பாரு பாரு எங்க Paaru Paaru Enga

    பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராருமரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியலபாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியலஉயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுலஉய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியாகல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியாநீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையாகெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வரார் பாரு Paaru Paaru Enga Yudha Raja Singam VararuMaranathai Jeyithavarai Uyirodu Ezhunthu…

  • என் இயேசு இராஜன் En yesu raajan

    என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார் அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார் அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார் அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan uyirththezhunthaarAvar maranaththayae jeyiththezhunthaarMannathi mannan uyirthezhunthaarMannukagai meetka jeyithezhunthaar Enthan pavam…

  • சுத்திகரியும் சுத்திகரியும் Suthikariyum suthikariyum

    சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன்என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோஉம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோபாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் Suthikariyum suthikariyumNilaivaramaana aaviyal nirappum Um ratchanya sandhoshathai thaarumUm aavi ennai thaangida seiyum…

  • என் பாவ பரிகாரியே En Paava Parigaariye

    என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியே இறை இயேசுவே மறை மாமணியேநிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai Yesuve Marai Maa ManiyeNirai Aaseer ArulveeraiyaaKuraiyavum PokkiPaava…

  • உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் Uyirthelunthaar Uyirthelunthaar

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்தாவீதின் மைந்தன்உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவேரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில்மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்ததுஉன் ஜெயம் எங்கே பாதாளமேசிலுவையிலே வெற்றி பெற்றுநம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும்நானேதான் என்று சொன்னனரேஅவரே நீ விசுவாசத்தால்மரித்தாலும் பிழைத்திடுவாய் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் Uyirthelunthaar UyirthelunthaarThaavithin Mainthan UyirthelunthaarUyirthelunthaar UyirthelunthaarNam Yesu Rajan…

Got any book recommendations?