I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
மூன்றாம் நாளில் சொன்னது Moondram naalil Sonnathu
மூன்றாம் நாளில் சொன்னது போலேசிலுவை நீங்கி சாவை வென்றுஉயிர்த்தார் எந்தன் இயேசு நாதர்வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடுவிசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் கல்லறை திறந்து காரிருள் மறைந்ததுகடவுள் மகனே காலத்தை வென்றீர்அனைவருக்கும் புது பிறப்புஆண்டவரின் அருள் அளிப்புஅன்பு இரக்கம் நற்பண்புஈஸ்டர் தரும் இறை செய்திநம்பிக்கை கொண்டு வாழ்பவரேஇறந்த பின்பும் உயிர் வாழ்வான்தேவனின் அன்பை பெற்றுக்கொண்டுசாவிலும் உயிர் பெறுவான் வானில் பூமியில் ஒளிரும் நிலவில்நட்சத்திரங்களின் மகிழ்ச்சியின் நடனம் அங்கேபாவத்தை வென்று இயேசு பாவத்தை உயிர்த்தார்ஆண்டவரின் பெரும் உயிர்ப்புகடல்கள் மலைகள் எல்லாமேமீண்டும்…
-
தேவசித்தம் செய்வதே Devasitham seivadhe
தேவசித்தம் செய்வதேஎன்னுடைய வாஞ்சையையாவஞ்சகன் வலைக்குள்விழவே மாட்டேன்வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன்உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லைஅவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள்ஆயிரம் மடங்கு மேலானவை அவர் சித்தம் செய்து அவர் சாயலைமாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன் Devasitham seivadhe ennudaya vaanjaiyayyaVanjagan valaikkul vizhave maattenVeenile manadhai endrum keduka maattenUlaga sneham…
-
இரக்கத்தில் ஐஸ்வர்யரே Irakkathil Aiswaryararae
இரக்கத்தில் ஐஸ்வர்யரேகுறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் Irakkathil AiswaryararaeKuraivellam Niraivaakkineerae-2Orupozhuthum ennai…
-
நீர் என் கேடகம் Neer en kedagam
நீர் என் கேடகம்என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர்என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரேகர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagamEn magimaiyum neeraeEn thalaiyaiy uyarthubavar neerEn thalai nimira seibavar neer Ennai aasirvathitheeraeUm karunyathalaeEnnai sooznthu kondeeraeKedagamaaaaiiii…
-
ஜெபஆவி தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya
ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவேஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்மபாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவேவியகுலமாய் வேண்டிடவேகண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa Jebithiduvean Naan JebithiduveanIdaividamal Naan JebithiduveanJeyithiduvean Naan JeyithiduveanSaaththanai Naan Jeyithiduvean Ellarum RatchikapadaveYeakkathodu JebithidavePaaramathai Thaarumaiyya –…
-
அக்கினி அபிஷேகம் Akkini Abisegam
அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்குஅனலாய் உமக்கென்று பற்றி எறியனும்ஆவியானவர் எனக்குள் தங்கிடஎதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சைநீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சைவிசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம்வேதவசனம் என் பட்டயம் Akkini Abisegam Thangapa EnnakuAnnalai Ummakenru patri erriyanumAaviyanavar ennakul thankidaEtheriyanavan sulchigal murintheda Sathiyam en KatchaiNeedhi en Maarkavasam Aayatham en PadharatchaiVishuvasam en Kedagam Ratchipu en thalai KavasamVedha vasanam en Pattayam
-
தொலைந்து போன Tholainthu pona
தொலைந்து போன ஆடு நான்என்னை தேடி வரனுமாஆடுகளெல்லாம் அங்கிருக்கஎன்னை மட்டும் தேடனுமா தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்வீணனான என்னை உயர்த்தி வைத்த தெய்வம் மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்நோக்கமாய் இருக்கும் ஆ….அ…தேவனின் கண்கள் என் மேலேநோக்கமாய் இருக்கும் ஆ…அ….தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்தூயவர் கைகள் காத்திட ஓங்கும் Tholainthu pona Aadu NaanEnnai theydi varanumaTholainthu pona Aadu NaanEnnai theydi varanumaAadugalellam angirukaEnna matum…
-
வைகரையில் உமக்காக vaikaraiyil umakkaaka
வைகரையில் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாகாலை நேரம் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாஎன் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்வைகரையில் உமக்காகவைகரையில் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாகாலை நேரம் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாஎன் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில் ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கு நீர்தானய்யா படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்என்இதயம்…
-
நேற்றும் இன்றும் Netrum Indrum
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரேஜீவனை தந்தீரே எனக்காகவே நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்நீர் தேவனேமுழங்கால்கள் முடங்க செய்யும்இயேசு தெய்வமே உம் நாமம் மேலானதே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரேஜீவனை தந்தீரே எனக்காகவே பரலோகத்தில் வீற்றிருக்கும்எங்கள் தெய்வமேபரிசுத்தர் என்று சொல்வோம்உங்க நாமத்தை உம் நாமம் பரிசுத்தரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரேஜீவனை தந்தீரே எனக்காகவே Netrum IndrumEndrum MarathavareJeevanai ThanthireYenakagave Navugal Yaavum ArikkaiSeiyum Neere ThevaneMullanggalgal MudangaSeiyum Yesu Theivame Umm Namam Melanathe Netrum IndrumEndrum…
-
எபிநேசரே ஆராதனை Epinaesarae aaraathanai
எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனைமறப்பேனோ உமது அன்பைநான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையாபெயர் சொல்லி என்னை அழைத்தீரையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையாகடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமேகனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலேவழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலேமறந்தீரோ என்று நான் அழுதேனையாமறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா epinaesarae aaraathanaien thunnaiyaalarae aaraathanaimarappaeno umathu…
Got any book recommendations?