I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
என்னென்று அறியார் En-entru ariyaar
என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டுதாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க…
-
கைதூக்கி எடுத்தீரே Kai Thooki Yedutherea
கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன் எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே என் தேவனே தகப்பனேஎன்று நான் கூப்பிட்டேன்நீர் என்னை குணமாக்கினீர்சாகாமல் பாதுகாத்தீர் மாற்றினீரே அழுகையைபோற்றி புகழ்கின்றேன்துயரம் நீக்கினீரேமகில்சியல் உடுத்தினீரே இரவெல்லாம் அழுகையென்றால்பகலில் ஆனந்தமேகோபமோ ஒரு நிமிடம்தயவோ வாழ்நாளெல்லாம் உன் தயவால் என் பர்வதம்நிலையாய் நிற்கச் செய்தீர்திருமுகம் மறைந்தபோதுமிகவும் கலங்கி போனேன் Kai Thooki YeduthereaNaan Ummai Potrugirean Yethiri Merkondu MazhilavidamalThooki YeduthereaUyirulla NatkallellamNan Unnai Potrugirean…
-
என்னைக் காண்பவரே Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரேதினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்நான் அமர்வதும் நான் எழுவதும்நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri SozhinthirukinteerNaan Amarvathum Naan MuzhuvathumNantraai Neer Arinthirukintreer Ennangal Yeakkangal EllamEllamae ArinthirukintreerNadanthalum PaduthaalumAppa Neer Arinthirukintreer Nantri Raja Yesu…
-
உமக்குதான் உமக்குதான் Ummakuthan Ummakuthan
உமக்குதான் உமக்குதான்இயேசையா என் உடல் உமக்குத்தான் -5 ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக -2உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன் -2 பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான் கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்துபோகும் -2உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் -2 பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான் உலக போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லை -2தீட்டானதைத் தொடுவதில்லைதீங்கு செய்ய நினைப்பதில்லை -2 பரிசுத்தரே பரிசுத்தரே -2 -உமக்குத்தான் Ummakuthan UmmakuthanYesaiyya En Udal Umakkuthaan -5 Oppukoduthean En…
-
பிள்ளை நான் தேவ பிள்ளை Pillai Naan Dhaeva Pillai Naan
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்லஇனி பாவம் செய்வது இல்ல -2 கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளையானேன் பிதாவுக்கு -2(நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை -2அவருக்குள் வாழ்கின்றேன் -2 அல்லேலுயா ஆனந்தமேஅல்லேலுயா பேரின்பமே -2 -பிள்ளை நான் ஒரே ஒருதரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால் -2பரிசுத்தமாக்கப்பட்டேன் -2இறைமகனா(ளா)கிவிட்டேன் -2 -அல்லேலுயா உலகமே அன்று தோன்றும் முன்னால்முன் குறித்தீரே என்னை -2குற்றமற்ற மகனா(ளா)க -2தூய வாழ்வு வாழ -2 -அல்லேலூயா புதியதோர் வழியை திறந்து…
-
பலிபீடமே பலிபீடமே Balipeedamae Balipeedamae
பலிபீடமே பலிபீடமே-2கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியானபரலோக பலிபீடமே-2இரத்தம் சிந்தியதால்இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் பலிபீடமே -2 -பலிபீடமே மன்னியும் மன்னியும் என்றுமனதார பரிந்து பேசும்மகிமையின் பலிபீடமே -2எப்போதும் வந்தடையஇரக்கம் சகாயம் பெறஏற்ற பலிபீடமே – 2 -பலிபீடமே ஈட்டியால் விலாவில்எனக்காக குத்தப்பட்டஎன் நேசர் பலிபீடமே -2இரத்தமும் தண்ணீரும்புறப்பட்டதே ஜீவ நதியாய்எப்படி நான் நன்றி சொல்வேன் -2 -பலிபீடமே எல்லாம் முடிந்ததென்றுஅனைத்தையும் செய்துமுடித்தஅதிசய பலிபீடமே -2ஒப்படைத்தேன் ஆவியைஎன்று சொல்லி அர்ப்பணித்தஒப்பற்ற பலிபீடமே -2 -பலிபீடமே…
-
ஆத்துமாவே கர்த்தரையே Aathumaavae Karththaraiye
ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு -2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான் -2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம் -2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார் -2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது கர்த்தர் நமது…
-
சிங்க கெபியில் நான் விழுந்தேன் Singa kepiyil naan vilunthaen
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார் – 2அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர் – 2சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார் – 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே – 2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர் – 2சிங்க கெபியோ சூளை…
-
லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது Lockerulla Pooti Veika Mudiathu
லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாதுசீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாதுஎன்னவென்று யோசிக்குதா உன் மனதுஅது அன்பில்லையென்றால் வேறேது (2) தேவன் தன் குமாரன் இயேசுவையேநமக்காய் பலியாய் ஒப்புக்கொடுத்தார்இயேசு சிலுவையில் பாடுபட்டுநம் பாவம் போக்க தம் உயிர் தந்தார்செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை கிடைச்சாமூக்கு மேல கோவம் வருதாஇயேசுவின் அன்பு நம்மில் தெரியஇயேசுவை போல மாறனும் நண்பா லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாதுசீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாதுஎன்னவென்று யோசிக்குதா உன் மனதுஅது அன்பில்லையென்றால் வேறேது Lockerulla Pooti Veika MudiathuChina Perunjuvarum…
-
கண்ணை பறிக்கும் ஒளியை பார் Kannai Parikkum Oliyai Paar
கண்ணை பறிக்கும் ஒளியை பார்சுண்டி இழுக்கும் நிறத்தைப்பார்நம் மனதை முழுதும் ஈர்த்திடும் தன்வசமாய்தேவன் படைத்த படைப்பைப்பார்மின்மினி பூச்சியை உற்றுப்பார்இருளில் மின்னிடும் பறக்கும் நட்சத்திரமாய் (2) நமக்குள்ளே ஒரு ஒளி உண்டுதெரியுமா அது என்னவென்றுஇயேசு போல் ஒளிர்வோம் இன்று வா நீ வா (2) ஷைன் ஷைன் ஷைன் ஆஸ் ஜீசஸ் (4) இங்க அங்க அங்க இங்க சும்மா சும்மா ஓடாதேஉன் உள்ளிருக்கும் வெளிச்சத்தை நீயும் இழந்திடாதஇருளான காரியத்தை இன்னும் பிடிச்சிக்காததள்ளி நிக்காதஇயேசு போல வாழணும்னு மனசுக்குள்ள…
Got any book recommendations?