மானிடனே மயங்கிடாதே
மனிதன் உன்னை மறுதலிப்பான்
மாறாத இயேசு உன்னை
என்றும் மறப்பதில்லை – 2
மாறாத இயேசு உன்னை
என்றும் மறுப்பதில்லை – 2
மானிடனே மயங்கிடாதே…
- தேவை உன்னை நெருக்கும் போது
தேவையானோர் ஒதுங்குவார் – 2
தேடிடுவாய் நேசர் பாதம்
தேடிடுவாய் நேசரின் பாதம்
தேவை நீக்கி தேற்றுவார்
தேவைகள் நீக்கி தேற்றுவார் - ஜெபத்திலே நீ தரிக்கும் போது
ஜெயித்திடுவாய் ஜெகமதை – 2
கர்த்தர் கோலும் அவர் தடியும் – 2
உன்னை என்றும் தேற்றுமே
நம்மை என்றும் தேற்றிடுமே
Maanidanae Mayangidadhae
Manidhan Unnai Marudhalippaan
Maaraadha Yeasunnai Endrum Marappadhillai – 2
Maaraadha Yeasunnai Endrum Marappadhillai
Maanidanae Mayangidadhae…
- Thaevai Unnai Nerukum Podhu
Thaevaiyanore Odhunguvaar – 2
Thaediduvaai Nesar Paadham
Thaediduvaai Nesarin Paadham
Thaevai Neeki Thaetruvaar
Thevaigal Neeki Thaetriduvaar - Jebathilae Nee Tharikum Bodhu
Jeyithiduvaai Jegamadhai – 2
Karthar Kolum Avar Thadium – 2
Unnai Endrum Thaetrumae
Nammai Endrum Thaetridumae
Leave a Reply
You must be logged in to post a comment.