Magimai Nirainthavare

மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன் – 2

  1. ஆதி முதலாய் உந்தன் அன்பை
    அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா – 2
    கனமும் மகிமையும் நிறைந்தவரே
    உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் – 2
  2. வேடன் வைத்த கண்ணிக்கும்
    நீரே என்னை தப்புவித்தீர் – 2
    சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
    நீரே என்னை காக்கின்றீர் – 2
  3. எண்ணில் அடங்கா நன்மைகளை
    எந்தன் வாழ்வில் செய்தவரே – 2
    இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
    சிறந்த நாமம் இல்லையப்பா – 2

Magimai Nirainthavare
Ganathirku Paathirarae
Thuthiyum Pugalum Umaaku Thanae
Thooyavarae Umami Thuthitudvein – 2

  1. Anthi Mudalai Unthan Anbai
    Anaathaiyaai En Meal Vaitherriya – 2
    Ganamum Magimayum Niranthavare
    Ummai Indrum Endrum Thuthitiduvein – 2
  2. Vedan Vaithae Kannikoo
    Neerae Ennai Thapuvitheer – 2
    Singathin Kugaykul Adaithaalum
    Neerae Ennai Kaakindeer – 2
  3. Ennil Adangaa Nanmagailai
    Enthan Vaalkayil Seithavarae – 2
    Yesuvae Unthanin Naamam Illa
    Sirantha Naamam Illayappa – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply