மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை – 2
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2
- கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர் – 2 - பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா – 2
Malaigal Vilaginaalum
Maaradhu Um Kirubai
Parvadham Nilaipeyarndhaalum
Mariyaadhu Um Kirubai – 2
Neer Nallavar Nallavar Nallavarae
Neer Nallavar Nallavar Nallavarae – 2
- Kirubaiyaal Ennai Neer Kandeer
Karunaiyaal Karam Piditheer
Nirmoolamaagamal Kaather
Nidham Ennai Nadathugireer – 2 - Boomiyil Uyirvaazhum Varayil
Um Naamam Thuthithiduven
Yesuve En Aasai Ellaam
Neerae Neer Thanaiyaa – 2
Leave a Reply
You must be logged in to post a comment.