பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்
உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் – 4
- உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவே
மரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே - தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்
மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே
Belanillatha Nearathil Belanaga Vantheer
Ondrumillatha Nearathil Uyarathil Vaitheer
Enakaaga Meendum Varuven Endreer
Ummodu Ennai Kondu Selluveer
Maranadha Vaarum Magimai Irangi Vaarum – 4
- Ularthu Pona Elumbugalai Uyil Pera Seitheer En Yesuvey
Marithupona Jeba Vazhkkaiyai Jeba Veeran Endru Neer Maatrunerey - Thagam Thagam Endravarey, Siluvaiyil Enakkai Thonginerey
Marithu Moondram Naal Uyirtherey Maranathai Enakkai Jeyitherey
Leave a Reply
You must be logged in to post a comment.