Mutrum Mudiya

உம் நாமம் உயர்த்துகின்றோம் – தேவா
உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் – மூவா
மகிமை படுத்துகிறோம்

நீர் நல்லவர் நீர் நல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்துவீர்

  1. என் மீது கொண்ட உம் உறவை
    குறைவை எண்ணினேனே
    கிருபையையும் இரக்கங்களையும்
    மலிவாய் எண்ணினேனே

ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்
உம் ஜீவனை சிலுவையில் தந்தீர்

நீர் நல்லவரே .. நீர் வல்லவரே ..
முற்றும் முடிய நடத்திடுவீரே ..

  1. ஜீவனுள்ள ரத்தித்தினாலே
    எனக்கும் ஜீவன் தந்தீர்
    பாவியாய் சேற்றில் கிடந்த என்னை – உம்
    பிள்ளையாய் மாற்றினீர்

உம் அன்பிற்கு இணையே இல்லை
சிறிதளவும் நான் தகுதி இல்லை

நீர் நல்லவரே .. நீர் வல்லவரே ..
முற்றும் முடிய நடத்திடுவீரே ..


Um Namam Uyarthugindrom – Deva
Um Anbai Paadugindrom
Um Paatham Vanangugirom – Moova
Magimai Paduthugirom

Neer Nalavar Neer Vallavar
Neer Engaludan Vaalugireer
Neer Parisuthar Enakuriyavar
Muttrum Mudiya Nadathiduveer

  1. En Meethu Konda Um Uravai
    Kuraivai Ennineney
    Kirubaiyaiyum Irakangalaiyum
    Malivai Ennineney

Aanalum Neer Enakai Vantheer
Um Jeevanai Siluvaiyil Thantheer

Neer Nallavare.. Neer Vallavare…
Muttrum Mudiya Nadathiduveere…

  1. Jeevanulla Rathathinaley
    Enakkum Jeevan Thantheer
    Paaviyai Saetril Kidantha Ennai – Um
    Pillaiyai Maatrineerey

Um Anbirku Inaiye Illa
Sirithalavum Nan Thaguthiye Illa

Neer Nallavare .. Neer Vallavare ..
Muttrum Mudiya Nadathiduveere..


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply