நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம் – 2
பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2
- பெற்றுக் கொள்ள தக்கதாய்
பந்தய சாலையில் ஓடுவோம்
ஜீவ கிரீடம் பெற்றிட
தேவ சித்தம் நாம் செய்குவோம் – 2 – பரிசுத்த - இச்சையடக்கத்தோடே
முன்னேறி நாம் செல்லுவோம்
வாக்குத்தத்த தேசத்தை
தவறாமல் சுதந்தரிப்போம் – 2 – பரிசுத்த - அக்கம் பக்கம் பார்க்காமல்
ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்
ஆயுட்காலம் முடியும் வரை
அவருக்காகவே வாழுவோம் – 2 – பரிசுத்த
நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம் – 2
பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2
Naam Vizhunthu Pogathapadikku
Yecharikayaaierupom
Naam Izhanthu Pogathapadikku
Gavanamai Odi Mudipom – 2
Parisutha Vazhvai Izhanthu Pogathae
Panthayap Porulai Izhanthu Pogathae
Paralogathai Izhanthu Vidathae
Parisutham Kaathuk Kollvom – 2
- Pettruk Kolla Thakathaaye
Panthaya Saalayil Oduvom
Jeeva Kridam Peatrida
Deva Sitham Naam Seiguvom – 2 – Parisutha - Ichaiyadakathodae
Munneri Naam Selluvom
Vaakuthatha Desathai
Thavaramal Suthantharipom – 2 – Parisutha - Akkam Pakkam Paarkamal
Aandavar Yesuvai Nokkiduvom
Aayutkaalam Mudiyum Varai
Avarukagavae Vazhuvom – 2 – Parisutha
Naam Vizhunthu Pogathapadikku
Yecharikayaaierupom
Naam Izhanthu Pogathapadikku
Gavanamai Odi Mudipom – 2
Parisutha Vazhvai Izhanthu Pogathae
Panthayap Porulai Izhanthu Pogathae
Paralogathai Izhanthu Vidathae
Parisutham Kaathuk Kollvom – 2
Leave a Reply
You must be logged in to post a comment.