Naan Nambum Dheivam

நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு – 2

  1. ஆபத்திலே என்னோடிருந்தீர்
    (என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர் – 2
    சோதனையிலும் என்னோடிருந்தீர்
    சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர் – 2
  2. ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
    (உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
    பவமெல்லாம் நீக்கி விட்டீர்
    புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர் – 2
    மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
    சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்

Naan Nambum Dheivam Yesu
Ennai Vali Nadathum Dheivam Yesu
Panpaduthum Dheivam Yesu
Ennai Payanpaduthum Dheivam Yesu – 2

  1. Aabathilae Ennodirundir
    (Ennai) Aravanaittu Nadathi Vandheer – 2
    Sodhanayilum Ennodirundheer
    Sorndu Pokamal Thudikka Seidir (Jebikka Vaidheer) – 2
  2. Jeevanai Neer Ennakku Thandir
    (Um) Rattathinal Kaluvai Vittir – 2
    Paavamellaam Neeki Vittir
    Pudu Valvu Enakku Thandu Vittir- 2
    Maruvalvu Ennakku Thandu Vittir
    Sugavalvu Ennakku Thandu Vittir

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply