நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் – 2
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்
- கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார் - பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார் - தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார் - நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
Naan Naesikkum Thaevan Yesu Intum Jeevikkiraar
Avar Naettum Intum Naalai Entum Maaraathavar – 2
Naan Paati Makilnthiduvaen En Yesuvaith Thuthiththiduvaen
En Jeeva Kaalamellaam Avar Paathaththil Amarnthiduvaen
- Kadalaam Thunpaththil Thavikkum Vaelaiyil
Padakaay Vanthiduvaar
Irulthanilae Pakalavanaay
Yesuvae Oli Tharuvaar - Paava Nnoyaalae Vaadum Naeraththil
Maruththuvar Aakiduvaar
Mayangi Vilum Pasithanilae
Mannaavaith Thanthiduvaar - Thoottum Maantharin Naduvil Enthanaith
Thaettida Vanthiduvaar
Kaal Thalarum Vaelaiyilae
Oontu Kolaakiduvaar - Naesar Ennodu Thunnaiyaay Jeevikka
Naan Inik Kalangitaenae
Enthanukkuk Kaaval Avar
Naan Udal Avar Uyirae
Leave a Reply
You must be logged in to post a comment.