நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா – 2
- தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே – 2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா – 2 - தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே – 2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா – 2 - சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே – 2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா – 2
Nandri Solla Varthai Illai
Nallavarai Ninaikaiyilae
Seidha Nanmai Ninaikaiyilae
Ullam Nandriyal Niraiyuthaiyaa – 2
- Thanimaiyilae Thavikkaiyilae
Thaaiyaga Thaettrineerae – 2
(En)Ullam Udainthu Nirkkaiyilae
En Uyiraga Vantheeraiyaa – 2 - Thaevaiyilae Irukkaiyilae
Yehovayiraai Sandhitheerae – 2
(Unthan)Arputhangal Ninaikkaiyilae
Aanantha Kanneeraiyaa – 2 - Sodhanaigal Soolgaiyilae
Nilaithu Nirkka Uthavineerae – 2
Paavam Ennai Nerungaiyilae
(En)Belanaga Vantheeraiyaa – 2
Leave a Reply
You must be logged in to post a comment.