நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
- செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் - உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க - ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மாறித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் - மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் - அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனையார்களிப்பீர் - சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே
Nandriyaal Paadiduvoam
Nallavar Yaesu Nalgiya Ellaa
Nanmaigalai Ninaithae
- Sengadal Thanai Naduvaai Piritha
Engal Dhaevanin Karamae
Thaangiyae Innaal Varaiyum
Dhayavaai Maa Dhayavaai - Uyirpithae Uyarthinaar Unnadham Varai
Udan Sudhandhiraraai Irukka
Kirubaiyin Magaa Dhaanamadhu Varung
Kaalangalil Vilanga - Jeevanai Thiyaagamaai Vaitha Palar Kadum
Saevaiyil Maarithaar
Saerndhu Vandhu Saevai Purindhu
Soarndhidaadhu Nirpoam - Mithrukkalaana Palar Nandriyizhandhae
Sathrukkalaayinaarae
Sathiyathai Saarndhu Dhaeva
Sitham Seidhiduvaom - Azhaikkapattoarea Neer Unnadha Azhaippinai
Arindhae Vandhiduveer
Alavillaa Thiru Aakkamithanai
Avanaiyaarkalippeer - Seeyoanai Panindhumea Kiristhaesu Raajanaai
Seekkiram Varuvaar
Sindhai Vaippoam Sandhikkavae
Seeyoanin Raajanaiyae
Leave a Reply
You must be logged in to post a comment.