Nee Visuvasithal Devanin Magimaiyai

நீ விசுவாசித்தல் தேவனின் மகிமையை காண்பாய் – 2
விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே – 2

  1. சூழ்நிலைகள் மாறினாலும் வாக்கு தந்தவர் மாறிட – 2
    வனாந்திரத்தில் வழியையும் அவந்திற வெளியில் ஆறுகளையும்
    உண்டாக்குகின்ற தேவன் அவரே – 2
  2. மதில்களும் மலைகளும் உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
    எரிகோ கோட்டையை உடைத்தவர் மலைகளை வழியை மாற்றுபவர்
    சர்வவல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே – 2
  3. கடல் போன்ற போராட்டங்கள் உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
    செங்கடலை பிறந்தவர் அவரே கடலையும் காற்றையும் அதட்டினார்
    சர்வவல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே – 2

நீ விசுவாசித்தல் தேவனின் மகிமையை காண்பாய் – 2
விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே – 2


Nee visuvasithal devanin magimaiyai kaanbai – 2
Visuvasikum manidhanuku ellame aagum yendrare – 2

  1. Suzhnilaigal maarinalum vaaku thandhavar maaridar – 2
    Vanandhirathil vazhiyaiyum avandhira veliyil aarugalayum
    Undakugindra devan avare – 2
  2. Madhilgalum malaigalum un munne vandhalum kalangadhe – 2
    Yerigo kotayai udaithavar malaigalai vazhiyai maatrubavar
    Sarvavalla devan avare yendrum unnode – 2
  3. Kadal pondra porattangal un munne vandhalum kalangadhe – 2
    Sengadalai pilandhavar avare kadalayum kaatraiyum adhatinaar
    Sarvavalla devan avare yendrum unnode – 2

Nee visuvasithal devanin magimayai kaanbai – 2
Visuvasikum manidhanuku ellame aagum yendrare – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply