நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
- வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் – 2 - குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் – 2
Nenjaththilae Thooymaiyunntoo
Yesu Varukiraar
Norungunnda Nenjaththaiyae
Yesu Alaikkiraar
- Varunthi Sumakkum Paavam
Unnaik Kotiya Irulil Serkkum
Seytha Paavam Ini Pothum
Avar Paatham Vanthu Serum – 2 - Kuruthi Sinthum Nenjam
Unnaik Koornthu Nnokkum Kannkal
Seytha Paavam Ini Pothum
Avar Paatham Vanthu Serum – 2
Leave a Reply
You must be logged in to post a comment.