Oru Podhum Maravaadha

ஒருபோதும் மறவாத
உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?
ஒருபோதும் மறவாத
உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகளே?

  1. சிறுவந்தொட்டுனை அரு
    செல்லப் பிள்ளைபோல் காத்த – 2
    உரிமைத் தந்தை யென்றென்றும்
    உயிரோடிருப்பாருன்னை
  2. எப்பெரிய போரிலும்
    ஏற்ற ஆயுதமீவார், – 2
    செல்லப்பிள்ளை உனக்கு
    ஏற்ற தந்தை நானென்பார்

ஒருபோதும் மறவாத
உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?
ஒருபோதும் மறவாத
உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகளே?
மகனே…. மகளே…


Orupothum Maravaatha
Unnmaip Pithaavirukka,
Unakkenna Kurai Makanae?
Orupothum Maravaatha
Unnmaip Pithaavirukka,
Unakkenna Kurai Magalae?

  1. Siruvanthottunai Aru
    Chellap Pillaipol Kaaththa – 2
    Urimaith Thanthyai Yendrendrum
    Uyirodiru Ppaarunnai
  2. Epperiya Porilum
    Yetra Aayuthameevaar,
    Chellappillai Unakku
    Yetra Thanthai Naanenpaar

Unnmaip Pithaavirukka,
Unakkenna Kurai Makanae?
Orupothum Maravaatha
Unnmaip Pithaavirukka,
Unakkenna Kurai Magalae?
Magane…. Magalae…..


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply