பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2
என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்
- குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 - எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 - கண்ணீரின் பள்ளதாக்கில் நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை நீர் களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3
Paaduvaen Um Pugazhai Paaduvaen
Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen
Ennai Kanda Dheivamae
Nan Ummai Paaduvaen -2
Ennai kaatha yesuvae
Nan endrum paaduvaen
- Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
Kalangadhae endru solli ennai thaetrineer -2
Yesu ennodu irupadhal Bayamillai-3 - Yedhirpugal ennai soozhindhalum Naan Bayapadaen
Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae -2
Yesu ennodu irupadhal Bayamillai-3 - Kanneerin pallathakil nadandhalum Naan Bayapadaen
En kanneerai neer kalipagavae Maatrineer -2
Yesu ennodu irupadhal Bayamillai-3
Leave a Reply
You must be logged in to post a comment.