I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • ஜெபத்திலே வல்லமை Jepaththile vallamai

    ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்கஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியேஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோஅரை மணி நேரமோ ஒரு மணி நேரமோநேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களேநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்கநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும்ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோஅரை மணி நேரமோ ஒரு மணி நேரமோநேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களேநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்கநீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க…

  • நீ தனிமையில் இல்லை Ni thanimaiyil illai

    நீ தனிமையில் இல்லை மகனேநீ தனிமையில் இல்லை மகளேஉன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன்உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதேபலம் கொண்டு திடமாய் இரு நீ தடைகளை கண்டு நீயும் பயந்திடாதேதடைகளை உடைப்பவர் நான் அல்லவாசூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதேஉன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன்உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவாஉன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோஅநாதை ஆனேன் என்று அழுகிறாயோயார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லைநீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன்உன்னை உருவாக்கின…

  • துதியின் சத்தத்தோடு Thuthiyin saththaththotu

    துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்துதியின் சத்தத்தோடு பலியிடுவோம்உதடுகளின் கனியாகியஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலிஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும்துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும்துதிகளில் இன்பமானது அல்லேலூயாதுதிகவே ஏற்றது துதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும்துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்துதிகளில் இன்பமானது அல்லேலூயாதுதிகவே ஏற்றது Thuthiyin saththaththotu aaraththippom namthuthiyin saththaththotu paliyituvomuthatukalin kaniyakiyasthoththira pali seluththi aarathippomsthoththira pali sthoththira palisthoththira pali seluththi…

  • பரிசுத்த ஆவியின் Parisuththa aaviyin

    பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்பாத்திரம் நிரம்பி வழிந்தோடட்டும்அபிஷேகம் அபிஷேகம்அபிஷேகம் பரலோக அபிஷேகம்அபிஷேகம் அபிஷேகம்அபிஷேகம் உன்னத அபிஷேகம் அபிஷேகத்தால் நுகங்கள் முறிக்கப்படும்அபிஷேகத்தால் முகங்கள் பிரகாசிக்கும்அபிஷேகம் அபிஷேகம்அபிஷேகம் பரலோக அபிஷேகம்அபிஷேகம் அபிஷேகம்அபிஷேகம் உன்னத அபிஷேகம் அபிஷேகத்தால் அரணான அடைக்கலமுண்டுஅபிஷேகத்தால் சத்துரு நம்மை நெருக்குவதில்லைஅபிஷேகம் அபிஷேகம்அபிஷேகம் பரலோக அபிஷேகம்அபிஷேகம் அபிஷேகம்அபிஷேகம் உன்னத அபிஷேகம் parisuththa aaviyin apishekaththalpaththiram nirampi vazhinthotattumapishekam apishekamapishekam paraloka apishekamapishekam apishekamapishekam unnatha apishekam apishekaththal nukangkal murikkappatumapishekaththal mukangkal pirakasikkumapishekam apishekamapishekam paraloka apishekamapishekam apishekamapishekam unnatha…

  • இயேசுவே எங்கள் Iyesuve engkal

    இயேசுவே எங்கள் மீட்பரேஆராதனை செய்கிறோம்ஆராதனை உமக்கே துதிஆராதனை உமக்கேஅல்லேலூயா ஆராதனை ஒன்றான மெய் தேவனே ஆராதனை செய்கிறோம்ஒப்பற்ற என் தெய்வமே ஆராதனை செய்கிறோம் யுத்தத்தில் வல்லவரே ஆராதனை செய்கிறோம்யூத கோத்திரத்தின் சிங்கமே ஆராதனை செய்கிறோம் Iyesuve engkal mitpareaarathanai seykiromaarathanai umakke thuthiaarathanai umakkealleluya aarathanai onrana mey thevane aarathanai seykiromopparra en theyvame aarathanai seykirom yuththaththil vallavare aarathanai seykiromyutha koththiraththin singkame aarathanai seykirom

  • காலையில் எழுந்து kalaiyil ezhunthu

    காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடுதுதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடுபோற்றிடு பாடிடு தொழுதிடு இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடுபோற்றிடு பாடிடு தொழுதிடுஆராத்தித்திடு இயேசுவைநீ ஆராத்தித்திடு இயேசுவை தூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும்துதியின் ஆவி உனக்குள் வரட்டும்துதியின் ஆவி உனக்குள் வரட்டும்துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடுபோற்றிடு பாடிடு தொழுதிடுஆராத்தித்திடு இயேசுவைநீ ஆராத்தித்திடு இயேசுவை காலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடுகர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்கர்த்தரை தேடினால் கிருபை…

  • ஆவியானவரே வருக Aaviyanavare varuka

    ஆவியானவரே வருகஆவியானவரே வருகஆவியானவரே வருகநீர் எங்கள் மேல் இரங்கி அருள் தருகஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா நீர் வரும் போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும்நீர் வரும் போது சமாதானம் எனக்கு உண்டாகும் நீர் வரும் போது பரிசுத்தம் எனக்கு உண்டாகும்நீர் வரும் போது பாதுகாப்பு எனக்கு உண்டாகும் Aaviyanavare varukaaaviyanavare varukaaaviyanavare varukanir engkal mel irangki arul tharukaalleluya alleluyaalleluya alleluya nir varum pothu suththikarippu enakku untakumnir varum pothu samathanam enakku untakum…

  • உடைத்து உருவாக்கும் Utaiththu uruvakkum

    உடைத்து உருவாக்கும் என் இயேசுவேஉமக்குத்தான் ஆராதனைஉமக்குத்தான் ஆராதனை துதிக்குப் பாத்திரரேதுதிகளின் உன்னதரேபோற்றுதலுக்குரியவரேகனத்துக்குரியவரே utaiththu uruvakkum en iyesuveumakkuththan aarathanaiumakkuththan aarathanai thuthikkup paththirarethuthikalin unnathareporruthalukkuriyavarekanaththukkuriyavare

  • நீங்கதான் தேவை Ningkathan thevai

    நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பாநீங்கதான் தேவை எனக்கு இயேசப்பாநீங்க இல்லாம எதுவுமில்லை இயேப்பாநீங்க தான் தேவை எனக்கு இயேசப்பா நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம்நீரே என் ஆறுதல் எல்லாம் நீரப்பா என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பாஎன் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா என் கண்ணீரை காண்பவரும் நீங்கதானப்பாஎன் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா Ningkathan thevai enakku iyesappaningkathan thevai enakku iyesappaningka illama ethuvumillai iyeppaningka than thevai enakku iyesappa nire en ataikkalam…

  • ஆராதனை ஆராதனை Aarathanai aarathanai

    ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேஅப்பா என் இயேசுவுக்கே எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனைஎங்கள் சேனை அதிபதியே ஆராதனைஆராதனை ஸ்துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை வான சிநேகிதரே ஆராதனைபரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனைஆராதனை ஸ்துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனைஇஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனைஆராதனை ஸ்துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை Aarathanai aarathanai appa en iyesuvukkeappa en iyesuvukke engkal jeya kiristhuve aarathanaiengkal senai athipathiye aarathanaiaarathanai sthuthi aarathanaiaarathanai sthoththira aarathanai…

Got any book recommendations?