I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
பூர்வ நாட்களை நினைத்துப் Purva Natkalai Ninaiththup
பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யாநித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரேஉம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரேகோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர்கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர்கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா உந்தன் துதி பாடல்…
-
பிறந்த நாள் முதல் இந்த Pirantha Naal Mudhal
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரைஎன்னை காத்து வந்தீர்இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்உமக்கு நன்றி ஐயா எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமேஎன்னை அறிந்த தெய்வம் நீரே உம்மையே உயர்த்திடுவேன்உம்மையே துதித்திடுவேன் தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்இறுதி நாள் வரை சுமந்திடுவீர் எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்கண்மணி போல் என்னை பாதுகாத்தீர் அனுதினம் நல்ல உணவு தந்தீர்தேவை அறிந்து உதவி செய்தீர் Pirantha Naal Mudhal Intha Naal VaraiEnnai Kathu VantherIthuvarai Nadathiner Eniyum…
-
நன்றி இயேசுவே உம் Nandri Yesuvae Um
நன்றி இயேசுவே உம் அன்பிற்கேநன்றி இயேசுவே உம் கிருபைக்கே ஜீவனைத் தந்தீரே ஜீவனாக வந்தீரேஜீவனுள்ள நாளெல்லாம் போற்றி போற்றி பாடுவேன் கைவிடாமல் காத்தீரே கன்மலைமேல் வைத்தீரேகருத்துடன் பாடுவேன் கர்த்தாவே உம் அன்பினை அளவில்லா ஆனந்தம் அனுதினமும் தந்தீரேஆவியோடு பாடுவேன் அன்பரே உம் நேசத்தை சிறுமையான எந்தன் மேல் சிந்தை வைத்து காத்தீரேஎன்னை நீர் நினைத்திட தகுதி ஒன்றும் இல்லையே Nandri Yesuvae Um AnpirkeNandri Yesuvae Um Kirupaike Jeevanaith Thanthire Jeevanaka VanthireJeevanula Nalelam Potri…
-
நான் பாடுவேன் உம்மை Naan Paduven Ummai Enrume
நான் பாடுவேன் உம்மை என்றுமேநான் போற்றுவேன் உம்மை என்றுமே – 2தேவனே என் ஜீவனேதேடி வந்த என் தெய்வமே – 2 ஆராதனை என்றும் உமக்கேஆராதனை என்றும் உமக்கேஆராதனை என்றும் உமக்கேஆராதனை என்றும் உமக்கே – 4 உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்முழு மனதால் உம்மை நேசிப்பேன் – 2தாழ்மையிலே என்னை நினைத்தவரேதாங்கி நடத்தும் என் இயேசுவே – 2 பெலவீன நேரம் பெலன் தந்தீர்கிருபையினால் தினம் தாங்கினீர் – 2கண்மணி போல் என்னைக் காப்பவரேகாலமெல்லாம் உம் புகழ்…
-
மோட்ச நாடு நோக்கியே Motcha Nadu Nokiye
மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார் பரம தேசம் வாஞ்சிக்குறேன்இலக்கை நோக்கி தொடர்கின்றேன்பின்னோக்கி பார்ப்பதில்லைமுன்செல்வேன் எந்நாளும் அல்லேலூயா பாடுவேன்மோட்ச நாடு சேருவேன் அலைகள் மோதினாலும்புயல் காற்று தடுத்திட்டாலும்என் படகில் இயேசு உண்டுஎன்ன பயம் எனக்கு உண்டு Motcha Nadu Nokiye Payanam SelkirenMosam Ethuyum Vanthidamal Nesar Kapar Parama Desam VaanjikurenElakai Noki ThodarkirenPinoki ParpathilaiMunselven Ennalume Alaeluya PaduvenMotcha Nadu Seruven Alaigal MothinalumPuyal Katru ThaduthitalumEn Padakil…
-
மனம் திறந்து உம்மிடம் Manam Thiranthu Ummitam
மனம் திறந்து உம்மிடம் பேசினேன்மனக்கவலை மறைந்து போனதையாஉள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்நறுமணம் வாழ்வில் வந்ததையா கறுப்பு நிறம் நானென்று சொன்னேன்ரூபவதி நீ தான் என்றீர்வறண்டு போன நிலம் நான் என்றேன்ஜீவத்தண்ணீர் நானே என்றீர் பெலவீனன் நான் என்று சொன்னேன்என் கிருபை போதும் என்றீர்காயப்பட்ட மனிதன் நான் என்றேன்பரிகாரி நானே என்றீர் துணை ஏதும் இல்லை என்று சொன்னேன்நான் உனக்கு போதும் என்றீர்இந்த பூமி சொந்தமல்ல என்றேன்சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர் Manam Thiranthu Ummitam PesinenManakkavalai Marainthu…
-
எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Enthan Jeeva Natkalelam
எந்தன் ஜீவ நாட்களெல்லாம்அப்பா உம் சமூகத்திலேவாழ்வதை நாடுகிறேன் அப்பா உம் பாதத்திலேஎப்போதும் அமர்ந்திருப்பேன்உம்மோடு இணைத்திருப்பேன்உம்மையே நினைத்திருப்பேன்மேகமே ஆராதனை ! அக்கினியே ஆராதனைஆராதனை துதி ஆராதனை உம்மையன்றி வேரத்யும் வேறெதையும்நேசிப்பதில்லை ஐயாபலிபீடம் கட்டுகிறேன்ஈசாக்கை (என்னையே) வைத்துவிட்டேன்நேசரே ஆராதனை இயேசுவே ஆராதனைஆராதனை துதி ஆராதனை நீங்காத நல்ல பங்குதேவை எனக்கு நீரேஅதையே நாடுகிறேன்நீர்மட்டும் எனக்கு போதும்அன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனைஆராதனை துதி ஆராதனை Enthan Jeeva NatkalelamAppa Um SamugathilayVazhvathai Nadukiren Appa Um PathailEpothum AmarthirupenUmmodu EnaithirupenUmmaiye NinaithirupenMegame…
-
எண்ணில்லாத நன்மைகள் Ennilatha Nanmaigal
எண்ணில்லாத நன்மைகள்எந்தன் வாழ்வில் செய்தவரேஎன்னச் சொல்லி நான் பாடுவேன்உம் அன்பை சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர்சேதமின்றி காத்து கொண்டீர்நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர்நன்றி எந்தன் இயேசு ராஜனே அமைதி நிறைந்த இதயம் தந்தீர்அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர்அப்பா உம் நேசம் எத்தனை பெரிதுஅளவிட முடியா அலைகடல் போன்றது ஏற்ற வேலை நன்மை செய்தீர் போற்றிஉம்மை புகழ்ந்திடுவேன்வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர்பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே Ennilatha NanmaigalEnthan Vazhvil SeithavareaEnna Soli Nan…
-
எதுவும் பிரிப்பதில்லை Ethuvum Pirippathillai
எதுவும் பிரிப்பதில்லைஇயேசு உம் அன்பிலிருந்துஎன் மனம் உம்மைப் பிரிந்துவேறெங்கும் செல்வதில்லை மரணமோ நாசமோ மோசமோஎதையும் தாங்கிடுவேன்என்ன துன்பங்கள் வந்தாலும்இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன் உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன்உம் ஜீவன் என்னில் பெற்றேன்இனி வாழ்வது நானல்லஎன்னில் வாழ்வது நீர்தானையா உம்மையன்றி வேறொரு விருப்பமில்லைஎன் ஆசை இயேசய்யாஉம்மை அறிந்திடும் தாகத்தினால்இந்த உலகமே குப்பை என்றேன் Ethuvum PirippathillaiIyesu Um AnpilirunthuEn Manam Ummaip PirinthuVerengkum Selvathillai Maranamo Nasamo MosamoEthaiyum ThangkituvenEnna Thunpangkal VanthalumInnum Ummantai Nerungkituven Ummotu Siluvaiyil AraiyappattenUm…
-
தளர்ந்திடாமல் முன் Thalarnthidamal Mun
தளர்ந்திடாமல் முன் சொல்லுவோம்நம் இயேசு நம்மோடு உண்டு – 2 தளர்ந்திட்ட கைகளேஇன்றே திடன் கொள்ளுங்கள் – 2தள்ளாடும் கால்களேஇன்றே பெலன் கொள்ளுங்கள் – 2 கலங்கும் இதயங்களேஅமைதி கொள்ளுங்களே – 2இயேசு வருகிறார்விடுதலை தந்திடுவார் – 2 பரிசுத்த வழி நடப்போம்பரலோகம் வழி நடப்போம் – 2ஆனந்த களிப்புடனேசீயோனைக் கண்டிடுவோம் – 2 Thalarnthidamal Mun SeluvomNam Yesu Namodu Undu – 2 Thalarnthida KaikalaeIndre Thidan Kolungal – 2Thaladum KalgalaeIndre Belan…
Got any book recommendations?