I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • சபைகளெல்லாம் உம்மை Sabaigalellam ummai

    சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமேஜனங்களெல்லாம் உம்மை அறியனுமேஉண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமேதிறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையாஎழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின்அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்இன்றைக்கும் ஊற்றிடும்சபையை பயன்படுத்தும்தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும்எலியா எலிசாக்கள்சபை தோறும் எழும்பனும்உலர்ந்த எலும்பெல்லாம்உயிர் பெற்று எழ வேண்டும்தேவ மகிமையைகண்ணார காண வேண்டும் Sabaigalellam ummai thuthikanumeJanangallelam ummai ariyanumeUnmayana uliyargal ummakai ezhumbanumeThirapin vasalil mandradi jebikanume Eluputhal tharumaiyaEluputhal tharumAathi…

  • சாரோனின் ரோஜாவே Saronin rojave

    சாரோனின் ரோஜாவேபள்ளத்தாக்கின் லீலியேஉள்ளத்தின் நேசமேஇயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமேபூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம்கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம் Saronin rojavepallathakin leeleiyeullathin neasameyesu en piriyamae Aathuma nesare um nesam inbamaepoorna roobamae pazhuthontrum illaye varuvenentru uraithavari seeikram varugirarvaakku maarathavar thamatham seiyaare anbarai santhika aayathamaaguvomkartharin karamadhil nammai thanthiduvom

  • கடலுக்குள்ளே மீன் Kadalukkulle Meen

    கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமேஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமேஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களாமீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 பேதுரு மாமா பேதுரு மாமாமீன் ஒன்றும் சிக்க வில்லையா -2ரா முழுதும் மீன் பிடித்தும்வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2 ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 இயேசுராஜா அங்கே வந்தார்சீடர் கேட்டார்…

  • வனாந்திரம் வயல் வெளியாகும் Vanaanthiram vayalveli aagum

    வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமேவெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமேவயல் வெளி காடாக எண்ணப்படுமேபின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்காடுவெளி களித்து செழிக்கும்லீபனோனின் மகிமை வாருமேகர்மேல் சாரோன் அழுது பெறுமே தளர்ந்த கைகளைத் திடப்படுத்திதள்ளாடும் கால்களைப் பெலப்படுத்திதிடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்பதில் அளிக்க தேவன் வருவார் மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமேநித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமேசஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமேஆசீர்வாத மழை பொழியுமே Vanaanthiram vayalveli aagum nerameyVettaantharai neerthadaaga maaga maarumeyVayal veli kaadaaga enna padumeyPin…

  • வெண் பனி போல் என்னை Ven Pani Pol Ennai

    வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்தேவா ஆவியானவரேபனி துளி போல் என் மேல் இறங்கும்தேவா ஆவியானவரே – 2 வற்றாத ஊற்றாக வந்தீர்வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியேஉம்மை வாழ்த்துகிறேன்பரலோக நதியே, பரிசுத்த நதியேஉம்மை பாடுகிறான் – 2 – வெண் உலர்ந்த எலும்புகள் எல்லாம்உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2மாமிச மான யாரின் மேலும்வல்லமையாக இறங்கிடுமே – 2…

  • இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை Yesuappa oda chellapilla

    இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாருஅவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2 அவர் கிருபையால இன்னும் வாழுறேன்அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2 இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்னமனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோகடைசி வரை உன்னை நடத்திடுவாரே – 2 அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்தபிள்ளையாய்…

  • மகனே ஓ மகளே உன் Magane o magalae un

    Magane o magalae un idayathaithaarayo ippo thaarayo kaiyil unai eduthu meyyai aravanaithukanneerkal yaavum thudaipennee seiyum jebangal kettupeiven aasirvasthangalthallathu kaathiduven sothanai nerathilum maalathathukathilum aaruthal unakalippennee aazhiyil vilunthittalum settrinilmuzhkittalum thukki unnai edupen nithiya rajyathil nithiya jeevanodunithiya kaalam vazhalamparisutha ulagamathil aththanmanavarail nitham sugithidalam va மகனே ஓ மகளே உன் இதயத்தை தாராயோஇப்போ தாராயோ கையில் உன்னை எடுத்து மெய்யாய் அரவணைத்துகண்ணீர்கள்யாவும் துடைப்பேன்நீ செய்யும்…

  • ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் Jeba Aavi Ootri Jebikka

    ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்மாறனுமே நான் ஜெபிக்கணுமேஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போலவைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமேஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி உணவைத் தவிர்த்து உபவாசித்துதேசத்திற்காய் நான் கதறணுமேஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி Jeba Aavi Ootri…

  • அபிஷேக ஒலிவ மரம் Abishega Oliva Maram

    அபிஷேக ஒலிவ மரம்உம ஆலயத்தில் நடப்பட்டவன்உம சமூகத்தில் வாழ்கின்றவன்உம அன்பயே நம்புவன் – நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவுஉம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2 காப்பாற்றும் காவலர் நீரேஅயராது நீர் பாய்ச்சுவீரே – என்னைஎன் தேவைகள் யாவையும் சந்திப்பவரேஎந்த சேதம் இன்றி காப்பவரே -2 பெலன் தரும் புகலிடம் நீரேஉம்மில் வேரூண்ட கிருபை செய்தீரேமலர்ந்திடுவேன் நான்…

  • என் இயேசுவே நான் En Yaesuvae Naan Unthan

    என் இயேசுவே நான் உந்தன் பிள்ளைபாவியானாலும் என்னைஏற்க்க மறுக்கவில்லை உம்மை நினைத்து வாழவும்உம்மில் நிலைத்து வாழவும்அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2 போதும் அன்பே நீர் போதும்உமது உறவில் நிறைவு வேண்டும்உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2 இயேசுவே உம்மை மறக்கும்போதுபாவம் என்னை நெறுக்குதேஎதிலும் உம்மை நினைக்கும்போதுசிலுவை அன்பு நிறைக்குதேஉம்மை மறவா உணர்வின் உள்ளம்நாளும் எனக்கு தாருமேஉறுதியாய் உம் உறவில் வளரஇறுதி வரையும் உதவுமே – 2 தீமை அனைத்தும் அகற்றி விடவேவிரும்பவில்லை…

Got any book recommendations?