- பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே - ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே - பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே - ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாயெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே - சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே - கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் யேசுவுடன்.
- Parisuthar Kootam Yesuvai Potri
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanandha Geethamangezhumba
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname - Aattukkutiyum Arasatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Andrellaar Kanneerum Thudaikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname - Pedhuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpidhakkal Apposthalarum
Raththa Saatchigalum Thiralaikooda
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname - Jagathil Siluvai Sumanthorellam
Thirumudiyanin dhilangidavum
Deva seyargallai Yelloorum Maara
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname - Sothanaigalai Vendravar Evarum
Thunbam Thollaigalai Sagiththavarum
Jothi Roobamai Sorgalogil Jolikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname - Kannigaiyai Pol Karthar Sabai Andru
Mannar Manaalan Yesuvai Manandhu
Pinnum Sollaritham Nillai Rusikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? – Sol En Maname
Naan Anggirruppene Naan Anggiruppene
Naan Anggiruppene En Yesuvudan.
Leave a Reply
You must be logged in to post a comment.