ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு
தூரமாக கிடந்த என்ன
பாவத்துல உழன்ற என்ன
கைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாரு
நான் செஞ்ச பாவங்கள
மீறுதல்கள் தூரோகங்கள
மன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு
ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ ….
தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே
எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாரு
பிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து
எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு – ராஜாவுக்கு
ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ ….
நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் செஞ்சாரு
கல்வாரி இரத்தத்தால கழுவி என்ன மீட்டாரு
தனது ஜீவனையும் துட்சமாக எண்ணினாரு
உன்னதங்களில் என்னை அமர செய்து மகிழ்ந்தாரு – ராஜாவுக்கு
உள்ளங்கையில் வரைஞ்சவரு
மனசெல்லாம் நிறைஞ்சவரு
உசுரக்கொடுத்து உசுருக்குள்ள கலந்தாரு …
Rajavukua Thanga Manasu Vanjanayilla Vella Manasu
Thannaiye Enakkai Thandha Manasu – Yesu
Dhooramaga Kidandha,Enna
Pavathula Ulandra Enna
Kai Thooki Eduthu Parisuthamai Matrinaru
Naan Senja Paavangala
Meerudhalgal Dhroogangala
Manichu Marandhu Magalaga Maatrinaru – Rajavuku
Raja Aaa Yesu Rajaa Aaaa
Thaayin Karuvinile Uruvam Perum Munne
Enaku Peru Vechu Paasathayum Ootinaru
Pirandha Naal Mudhala Sedhamindri Paadhukathu
Enakaga Pidhavidam Dhinamum Parindhu Pesuraru-Rajavuku
Rajaa Aaaa Yesu Raja Aaaa
Naan Senja Paavathuku Parigaram Senjaru
Kalvari Rathathaala Kazhuvi Enna Meetaru
Thanadhu Jeevanaiyum Thutchamaga Enninaaru
Unnadhangalil Ennai Amara Seidhu Magilndharu -Rajavuku
Ullangaiyil Varanjavaru
Manasellam Niranjavaru
Usura Koduthu Usuru Kulla Kalandharu …
Leave a Reply
You must be logged in to post a comment.