Senaigalin Karthar

சேனைகளின் கர்த்தர் நம் தேவனல்லோ
தாவீதின் வேர் அவர் நாமமல்லோ – 2
நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டை
கர்த்தர் மேல் நம்பிக்கையாய் நான் இருப்பான்
நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டை
அவருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன்

வளர வளர வளர் நான் உயருவேன்
உயர உயர உயர நான் கனி கொடுப்பேன் – 4

  1. பெருமையுள்ள மனம் இருந்தால் வளர முடியாது
    கசப்புள்ள கனி கொடுத்தால் தயவு கிடைக்காது – 2
    தனக்குள் வேரில்லாதவன்
    தண்ணீர் அண்டை நாட்டப்படாதவன் – 2
    கொஞ்ச காலம் நிலைத்திருப்பான்
    பெலவீனத்தில் விழுந்திடுவான் – 2
  2. கனி தரும் விருப்பம் எனக்கு வேண்டுமே
    கால்வாய் ஓரம் வேர்களை விடணுமே – 2
    அன்பிலே நிலை பெற்றவனாக
    நீதியில் பெலப்படுபவனாக – 2
    என்றும் அசையாமல் நான் இருப்பேன்
    கர்த்தருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன் – 2

Senaigalin Karthar Nam Devanallo
Dhaveedhin Vaer Avar Naamamallo – 2
Naatina Thottakkaram Paadugakkum Kottai
Karthar Mel Nambikkayaai Naam Iruppaen
Naatina Thottakkaram Paadugakkum Kottai
Avarukkul Vaedkondu Kani Koduppaen

Valara Valara Valar Naan Uyaruven
Uyara Uyara Uyara Naan Kani Koduppaen – 4

  1. Perumaiyulla Manam Irundhal Valara Mudiyadhu
    Kasappulla Kani Koduthal Dhayavu Kidaikaadhu – 2
    Thanakkul Vaerilladhavan
    Thanneer Andai Naatapadadhavan – 2
    Konja Kaalam Nilaithiruppan
    Belaveenathil Vizhundhiduvaan – 2
  2. Kani Tharum Viruppam Enakku Vendumae
    Kaalvaai Oram Vaergalai Vidanumae – 2
    Anbilae Nilai Pettravanaaga
    Needhiyil Belapadubavanaaga – 2
    Endrum Asayaamal Naan Iruppaen
    Kartharukkul Vaerkondu Kani Koduppaen – 2

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply