சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
- எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 – அவரே… - இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2- அவரே…
Singa Kebiyil Naan Vizhunden
Avar Ennodu Amarndhirundhaar
Sutterikkum Akkiniyil Nadanden
Panithuliyaai Ennai Nanaiththaar
Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaathiduvaar – 2
Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar -2
- Yedhirigal Enai Suttri Vandhaalum
Thoodhar Senaigal Kondennai Kaappaarae -2
Aaviyinaal Yuththam Velvenae
Saaththaanai Samuthiram Vizhugumae -2 – Avarae… - Rajiyam Enakkullae Vandhathaal
Soolchigal Enai Ondrum Seiyaadhae -2
Arputham Enakkaaga Seibavar
Ennai Adhisayamai Vazhinadathuvar – 2 – Avarae…
Leave a Reply
You must be logged in to post a comment.