Tag: ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ

  • ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ Aasthigalellam Edagumo

    ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ – 2 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே உம்மை நாடித்தேடுதே – 2தண்ணீர்கள் தணிப்பதில்லையேநேசரே உந்தன் அன்பினை – 2 திராட்சைரசத்திலும் உம் நேசம் பெரியதுஉந்தன் நாமமோ அது இனிமையானது – 2ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினைஅறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை – 2 தாயும் நீரே தந்தையும் நீரேசொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே – 2ஆத்தும நேசர் எந்தன் நேசரேஆயுளெல்லாம் போதும்…