Tag: இம்மானுவேலனாய் நம்மோடு
-
இம்மானுவேலனாய் நம்மோடு Immanuvelanay nammotu
இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவேஇயேசு இரட்சகராய் நம்பாவம் போக்க பிறந்துதித்தார்பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார்பிறந்தார் இயேசு ராஜன்பிறந்தார் இருளை நீக்க அதிசயமான ஆண்டவர் இவர் தான்ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்இயேசு அவதரித்தார் இழந்ததை தேட வந்தவர் இவர் தான்இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்இயேசு அவதரித்தார் மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்இயேசு அவதரித்தார் Immanuvelanay nammotu irukkaveiyesu iratsakaray nampavam pokka piranthuthiththarpiranthar pirantharpiranthar pirantharpiranthar iyesu…