Tag: இயேசுவில் என்

  • இயேசுவில் என் தோழனை Yeshuvil en thozhanai

    இயேசுவில் என் தோழனை கண்டேன்எனக்கெல்லாம் ஆனவரேபதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேதுன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரேஎன் பாரமெல்லாம்சுமப்பேன் என்றவரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும்சோதனைகள் நேரிட்டாலும்இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனேஅவர் என்னை மறப்பதில்லைதிக்கறோனாய் கைவிடார்அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம் சூடிஅவர் முகம் ஞான் கண்டிடுவேன்அங்கு ஜீவ நதி புரண்டு ஓடுமே Yeshuvil…