Tag: இயேசுவே எனக்கு என்று
-
இயேசுவே எனக்கு என்று Yesuve enaku endru
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல (2)உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே(2) இயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிட (2)பாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே (2) இயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்நம்பும் மனிதர் விலகும் போது…