Tag: உங்க கிருபையால உயிர்
-
உங்க கிருபையால உயிர் Unga Kirubaiyaala Uyir
உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் – 2உங்க கிருபை ஒருபோதும் மாறாததுஉங்க கிருபை என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) – 2உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் – 2 கிருபை மேலான கிருபைஎன்னை வாழ வச்சது உங்க கிருபைகிருபை மேலான கிருபைஎன்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை வெட்கப்பட்ட என்னையும்காயப்பட்ட என்னையும்தூக்கி நிறுத்தினிரே – 2சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) – 2 மாராவின் தண்ணீரை மதுரமாய்மாற்றியதும் உங்க…