Tag: உம் முகத்தை
-
எனைப் பாரும் Ennai paarum
எனைப் பாரும் எனைப் பாரும்உம் முகத்தை மறைக்காத்திரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) என் இயேசுவே என் வாழ்க்கையில்நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்அதையெல்லாம் வீணடித்தேன்இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2) மெய் அன்பை கண்ட பின்பும்பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்எல்லாம் மாயை என்று கண்டேன்உம் அன்பே போதும் என்றேன் (2) வழி இதுவே என்று தெரிந்தும்நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்ஏமாற்றங்கள் அடைந்தேனேஇனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2) Ennai paarum ennai paarumum mugathai maraikathirumkenjukiren kenjukiren…