Tag: எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
-
எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Enthan Jeeva Natkalelam
எந்தன் ஜீவ நாட்களெல்லாம்அப்பா உம் சமூகத்திலேவாழ்வதை நாடுகிறேன் அப்பா உம் பாதத்திலேஎப்போதும் அமர்ந்திருப்பேன்உம்மோடு இணைத்திருப்பேன்உம்மையே நினைத்திருப்பேன்மேகமே ஆராதனை ! அக்கினியே ஆராதனைஆராதனை துதி ஆராதனை உம்மையன்றி வேரத்யும் வேறெதையும்நேசிப்பதில்லை ஐயாபலிபீடம் கட்டுகிறேன்ஈசாக்கை (என்னையே) வைத்துவிட்டேன்நேசரே ஆராதனை இயேசுவே ஆராதனைஆராதனை துதி ஆராதனை நீங்காத நல்ல பங்குதேவை எனக்கு நீரேஅதையே நாடுகிறேன்நீர்மட்டும் எனக்கு போதும்அன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனைஆராதனை துதி ஆராதனை Enthan Jeeva NatkalelamAppa Um SamugathilayVazhvathai Nadukiren Appa Um PathailEpothum AmarthirupenUmmodu EnaithirupenUmmaiye NinaithirupenMegame…