Tag: என் சூரியன் அஸ்தமிப்பதில்லை

  • என் சூரியன் அஸ்தமிப்பதில்லை En Sooriyan Asthamippathillai

    என் சூரியன் அஸ்தமிப்பதில்லைஎன் சந்திரன் மறைவதுமில்லை – 2அவரே கர்த்தரே என்நித்திய வெளிச்சமானார் – 2 எழுப்புவேன் பிரகாசிப்பேன்என் துக்க நாட்கள் முடிந்ததே – 4 என் மேல் ஆறுகள் புரளுவதில்லைஎன் மேல் அக்கினி பற்றுவதுமில்லைகலங்காதே உன்னை அழைத்தேன்உன்னை மீட்டுக்கொண்டேன் என்றீரேகலங்காதே உன்னை அழைத்தேன்நீ என்னுடையவன் என்றீரே என் கவலை கண்ணீரெல்லாம் மறையும்என் துக்கம் சந்தோஷமாய் மாறும்இயேசுவின் பாதத்தில் நித்தியா மீட்பு உண்டே En Sooriyan AsthamippathillaiEn Chandhiran Maraivathumillai – 2Avarae Kartharae EnNithiya Velichamaanaar…