Tag: ஏற்ற காலத்தில் உன்னை

  • ஏற்ற காலத்தில் உன்னை Yetre kalathil unnai

    ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2-ஏற்ற காலத்தில் உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரேதாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2-ஏற்ற காலத்தில் காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதேகர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்ததிட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2-ஏற்ற காலத்தில் உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2விசுவாசத்தில் உறுதியாய் இருந்துசாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு…