Tag: சபையின் அஸ்திபாரம் நல்
-
சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே Sabaiyin aashthibaram Nam meetpar kirishthuve
சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவேசபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையேதம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார் எத்தேசத்தார் சேர்ந்தாலும்சபை ஒன்றே ஒன்றாம்ஒரே விசுவாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்ஓர் திவ்விய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும் புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்உள்ளானவரின் துரோகம்கிலேசப்படுத்தும்பக்தர் ஓயாத சத்தம்எம்மட்டும் என்பதாம்ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம் மேலான வான காட்சிகண்டாசீர் வாதத்தைபெற்று போர் ஓய்ந்து வெற்றிசிறந்து மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும் என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்இப்பாக்கிய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண் லோகத்தில் உம்மோடுதங்கக் கடாட்சியும் Sabaiyin…