Tag: சிலுவையின் நிழலில்

  • சிலுவையின் நிழலில் Siluvaiyin nilalil

    சிலுவையின் நிழலில் தங்கி நான்என்றும் இளைப்பாறுவேன்தங்கிடுவேன் தாபரிப்பேன்கல்வாரி நேசரின் பாதத்திலே சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம்சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரேஎண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் கொல்கொதா நாயகரின் கொடூர மரணமதைதியானித்தென் ஓட்டமதை ஓடிடுவேன்மூன்றாணி மீதினில் கள்வரின் மத்தியிலேமுள்முடி சூடினார் எனக்காகவே – சிலுவையின் தாங்கொண்ணா வேதனை சுற்றி வதைத்தநேரம்தாசனாம் எந்தனுக்காய் ஏற்றவரே .சிலுவை…