Tag: ஜெப ஆவி ஊற்றி
-
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் Jeba Aavi Ootri Jebikka
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்மாறனுமே நான் ஜெபிக்கணுமேஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போலவைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமேஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி உணவைத் தவிர்த்து உபவாசித்துதேசத்திற்காய் நான் கதறணுமேஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே– ஜெப ஆவி ஊற்றி Jeba Aavi Ootri…