Tag: தூரம் போவாயோ
-
தூரம் போவாயோ சூலமித்தியே Dhooram povayo soolamithiyae
தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோஉன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ ஏக்கம் திரைபோல் அது விலகிடும்காயம் மேகங்கள் போல மறையுமேஅவை மறையுமேகண்ணீர் மழை போல் அது தணிந்திடும்தேவை அலை போல் அது ஓய்ந்திடும்ஆகுமே என் தேவனால் ஆகுமே என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? பாரம் இருள் போல் அது அகன்றிடும்கலக்கம் தீ போல்…